ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணிகள் அல்லது ஹொங்கொங்கின் ஒழுக்கப் பணிகள் (Hong Kong Disciplined Services) என்பது ஹொங்கொங்கின் சட்டத் திட்டங்களின் அடிப்படையில் அதிகாரப்பூர்வமான ஆறு சீருடைத்தாங்கிய படைகளை அல்லது பிரிவுகளை கொண்டப் பணிகளாகும். அதேவேளை ஹொங்கொங்கின் ஊழல் எதிர்ப்பு சுதந்திர ஆணையம் நடைமுறையின் படி ஏழாவது பிரிவாகக் கருதப்படுகிறது.

ஹொங்கொங்கின் ஆறு ஒழுக்கப் பணிகள்[தொகு]

இந்த ஆறு படைகள் அல்லது பிரிவுகள் ஹொங்கொங்கின் பாதுகாப்பு இலாகாவின் கீழ் இயங்குபவைகளாகும். அவைகளாவன:

ஏழாவது ஒழுக்கப் பணி[தொகு]

ஊழல் எதிர்ப்பு சுதந்திர ஆணையம் ஏழாவது ஒழுக்கப்பணியாக நடைமுறையில் கருதப்படுகிறது. இப்பிரிவு நேரடியாக முதன்மை நிறைவேற்று அதிகாரியின் கீழ் இயங்குகிறது.

அத்துடன் ஹொங்கொங்கின் பாதுகாப்பு இலாகாவின் கீழ் இரண்டு துணைப்படைகள் அல்லது பிரிவுகள் இயங்குகின்றன. ஆனால் அவை நடைமுறையில் அவசர உதவி மற்றும் நடவடிக்கைகளின் போது இயங்குபவைகளாகும். அவற்றின் பணியாளர்கள் அநேகமாக தன்னார்வ பயிற்சியாளர்களாகும். அவைகளாவன:

வெளியிணைப்புகள்[தொகு]