"இ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,333 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
|ன்||இன்னன்னா||ன் + இ||னி||னீனா
|}
 
==வரிவடிவம்==
தமிழில் இகர ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் ஒன்றுபோலவே இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் இகரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு [[தமிழ்ப் பிராமி]], [[வட்டெழுத்து]], [[தமிழ் எழுத்து]] ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.
[[படிமம்:Development Tamil Letter Ikaram.jpg|thumb|center|600px]]
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/625068" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி