மகேந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம், அளிப்புரிமை அற்ற படிமம் நீக்கம்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மகேந்திரன்''' தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுள் ஒருவர். ''ஜெ.அலெக்ஸாண்டர்'' என்ற இயற்பெயரினை கொண்டவர். இவருடைய படங்கள், மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதை, அழகான காட்சியமைப்புக்கு பெயர் பெற்றவை.
'''மகேந்திரன்''' (பிறப்பு: 1939) புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ''ஜெ.அலெக்ஸாண்டர்''. மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.





மகேந்திரன், [[புதுமைப்பித்தன்| புதுமைப்பித்தனின்]] ''சிற்றன்னை'' என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, ''[[உதிரிப்பூக்கள்]]'' என்ற திரைப்படத்தை இயக்கினார். இது [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ் திரையுலக வரலாற்றின்]] மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
மகேந்திரன், [[புதுமைப்பித்தன்| புதுமைப்பித்தனின்]] ''சிற்றன்னை'' என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, ''[[உதிரிப்பூக்கள்]]'' என்ற திரைப்படத்தை இயக்கினார். இது [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ் திரையுலக வரலாற்றின்]] மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


==திரைப் படைப்புகள்==
திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார். [[இனமுழக்கம் (இதழ்)|இனமுழக்கம்]], [[துக்ளக்]] போன்ற இதழ்களிலும் பணியாற்றினார்.


# [[1978]]: ''[[முள்ளும் மலரும்]]''
==படைப்புகள் ==
# [[1979]]: ''[[உதிரிப்பூக்கள்]]''
# [[1980]]: ''பூட்டாத பூட்டுக்கள்''
# 1981: ''ஜானி''
# [[1981]]: ''நண்டு''
# [[1982]]: ''மெட்டி''
# 1982: ''நெஞ்சத்தை கிள்ளாதே''
# 1982: ''அழகிய கண்ணே''
# [[1984]]: ''கை கொடுக்கும் கை''
# [[1986]]: ''கண்ணுக்கு மை எழுது''
# [[1992]]: ''ஊர்ப் பஞ்சாயத்து''
# [[2006]]: ''சாசனம்''


==இதர படைப்புகள்==
=== திரைப்படங்கள் ===
# ''[[முள்ளும் மலரும்]]'' (1978)
# ''[[உதிரிப்பூக்கள்]]'' (1979)
# ''பூட்டாத பூட்டுக்கள்''(1980)
# ''ஜானி'' (1981)
# ''நெஞ்சத்தை கிள்ளாதே''(1982)
# ''மெட்டி''
# ''நண்டு'' (1981)
# ''கண்ணுக்கு மை எழுது''
# ''அழகிய கண்ணே''
# ''ஊர்ப் பஞ்சாயத்து''
# ''கை கொடுக்கும் கை''
# ''சாசனம்'' (2006)
# ''அர்த்தம்'' (தொலைக்காட்சி நாடகம்)
# ''அர்த்தம்'' (தொலைக்காட்சி நாடகம்)
# ''காட்டுப்பூக்கள்'' (தொலைக்காட்சி நாடகம்)
# ''காட்டுப்பூக்கள்'' (தொலைக்காட்சி நாடகம்


=== கதை/வசனம்/திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்===
== கதை/வசனம்/திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்==


# ''தங்கப்பதக்கம்'' - கதைவசனம்
# ''தங்கப்பதக்கம்'' - கதைவசனம்
வரிசை 52: வரிசை 54:
# ''நம்பிக்கை நட்சத்திரம்'' -கதை வசனம்
# ''நம்பிக்கை நட்சத்திரம்'' -கதை வசனம்



===புத்தகங்கள்===
==சுவையான தகவல்கள்==
* ''சினிமாவும் நானும்'' ([[2004]])

* திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார். [[இனமுழக்கம் (இதழ்)|இனமுழக்கம்]], [[துக்ளக்]] போன்ற இதழ்களிலும் பணியாற்றினார்.

* மகேந்திரன் ''சினிமாவும் நானும்'' என்னும் நூலினை எழுதியுள்ளார். இது [[2004|2004]]ஆம் ஆண்டு வெளியானது.



[[Category:திரைப்பட இயக்குநர்கள்]]
[[Category:திரைப்பட இயக்குநர்கள்]]

07:47, 19 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

மகேந்திரன் (பிறப்பு: 1939) புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ.அலெக்ஸாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.



மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

திரைப் படைப்புகள்

  1. 1978: முள்ளும் மலரும்
  2. 1979: உதிரிப்பூக்கள்
  3. 1980: பூட்டாத பூட்டுக்கள்
  4. 1981: ஜானி
  5. 1981: நண்டு
  6. 1982: மெட்டி
  7. 1982: நெஞ்சத்தை கிள்ளாதே
  8. 1982: அழகிய கண்ணே
  9. 1984: கை கொடுக்கும் கை
  10. 1986: கண்ணுக்கு மை எழுது
  11. 1992: ஊர்ப் பஞ்சாயத்து
  12. 2006: சாசனம்

இதர படைப்புகள்

  1. அர்த்தம் (தொலைக்காட்சி நாடகம்)
  2. காட்டுப்பூக்கள் (தொலைக்காட்சி நாடகம்

கதை/வசனம்/திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்

  1. தங்கப்பதக்கம் - கதைவசனம்
  2. நாம் மூவர் - கதை
  3. சபாஷ் தம்பி - கதை
  4. பணக்காரப் பிள்ளை - கதை
  5. நிறைகுடம் - கதை
  6. திருடி - கதை
  7. மோகம் முப்பது வருஷம் - திரைக்கதை வசனம்
  8. ஆடு புலி ஆட்டம் - கதை வசனம்
  9. வாழ்ந்து காட்டுகிறேன் - கதை வசனம்
  10. வாழ்வு என் பக்கம் - கதை வசனம்
  11. ரிஷிமூலம் - கதை வசனம்
  12. தையல்காரன் - கதை வசனம்
  13. காளி - கதை வசனம்
  14. பருவமழை -வசனம்
  15. பகலில் ஒரு இரவு -வசனம்
  16. அவளுக்கு ஆயிரம் கண்கள் - கதை வசனம்
  17. கள்ளழகர் -வசனம்
  18. சக்கரவர்த்தி - கதை வசனம்
  19. கங்கா - கதை
  20. ஹிட்லர் உமாநாத் - கதை
  21. நாங்கள் - திரைக்கதை வசனம்
  22. challenge ramudu (தெலுங்கு) - கதை
  23. தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) -கதை
  24. சொந்தமடி நீ எனக்கு -கதை வசனம்
  25. அழகிய பூவே - திரைக்கதை வசனம்
  26. நம்பிக்கை நட்சத்திரம் -கதை வசனம்


சுவையான தகவல்கள்

  • திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார். இனமுழக்கம், துக்ளக் போன்ற இதழ்களிலும் பணியாற்றினார்.
  • மகேந்திரன் சினிமாவும் நானும் என்னும் நூலினை எழுதியுள்ளார். இது 2004ஆம் ஆண்டு வெளியானது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திரன்&oldid=560424" இலிருந்து மீள்விக்கப்பட்டது