மோசின் திண்மை அளவுகோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: மோவின் அளவுகோல் தனிமங்களின் கடினத்தன்மையை அளக்க உதவும் அளவ...
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
மோவின் அளவுகோல் தனிமங்களின் கடினத்தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும். இதை உருவாக்கியவா் ஜொ்மனியைச் சோ்ந்த பிரடரிக் மோ ஆவார். ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது? ஒப்பிடுவதன் மூலம் தான். உதாரணமாக, இரும்புக் கம்பியைக் கொண்டு சுண்ணாம்புக் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம். அந்த இரும்பையும் கார்போரோண்டம் (ஆழ்துளைக் கிணறு தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம். கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம். வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!
மோவின் அளவுகோல் தனிமங்களின் [[கடினத்தன்மை]]யை அளக்க உதவும் அளவுகோலாகும்.
இதை உருவாக்கியவா் [[ஜொ்மனி]]யைச் சோ்ந்த பிரடரிக் மோ ஆவார்.
ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது?
ஒப்பிடுவதன் மூலம் தான்.
உதாரணமாக, [[இரும்பு]]க் கம்பியைக் கொண்டு [[சுண்ணாம்பு]]க் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம்.
அந்த இரும்பையும் கார்போரோண்டம் ([[ஆழ்துளைக் கிணறு]] தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம்.
கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம்.
வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!




வரிசை 5: வரிசை 12:


* 1. டால்க்
* 1. டால்க்
* 2. ஜிப்சம்
* 2. [[ஜிப்சம்]]
* 3. கால்சைட்
* 3. கால்சைட்
* 4. புளுரைட்
* 4. புளுரைட்
வரிசை 13: வரிசை 20:
* 8. டோபாஸ்
* 8. டோபாஸ்
* 9. கோராண்டம்
* 9. கோராண்டம்
* 10. வைரம்
* 10. [[வைரம்]]

14:48, 7 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

     மோவின் அளவுகோல் தனிமங்களின் கடினத்தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும். 

இதை உருவாக்கியவா் ஜொ்மனியைச் சோ்ந்த பிரடரிக் மோ ஆவார். ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது? ஒப்பிடுவதன் மூலம் தான். உதாரணமாக, இரும்புக் கம்பியைக் கொண்டு சுண்ணாம்புக் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம். அந்த இரும்பையும் கார்போரோண்டம் (ஆழ்துளைக் கிணறு தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம். கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம். வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!


மோ வடிவமைத்த கடினத்தன்மை அளவுகோல் ஏறுவரிசையில்,

  • 1. டால்க்
  • 2. ஜிப்சம்
  • 3. கால்சைட்
  • 4. புளுரைட்
  • 5. அப்படைட்
  • 6. ஆா்த்தோக்ளேஸ்
  • 7. குவார்ட்ஸ்
  • 8. டோபாஸ்
  • 9. கோராண்டம்
  • 10. வைரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோசின்_திண்மை_அளவுகோல்&oldid=534122" இலிருந்து மீள்விக்கப்பட்டது