தொடரிழைச் சுற்றியந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிமாற்றல்: en:Continuous filament winding machine
வரிசை 10: வரிசை 10:


[[பகுப்பு:இயந்திரவியல்]]
[[பகுப்பு:இயந்திரவியல்]]
[[en:CFW Machine]]
[[பகுப்பு:தொழிற்சாலை இயந்திரங்கள்]]
[[பகுப்பு:தொழிற்சாலை இயந்திரங்கள்]]

[[en:Continuous filament winding machine]]

18:41, 2 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

படிமம்:CFW-3000.jpg
தொடர் இழைச் சுற்று இயந்திரம்

தொடர் இழைச் சுற்று இயந்திரம் ( CFW Machine ) என்பது தொடர்ச்சியாக குழாய்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் இயந்திரம் ஆகும் . 4 செ.மீ ( 0.087 முழம் (அ) 2.09 விரல் ) நீளம் உள்ள உருக்கு பட்டியால் சுற்றப்பட்ட குழாய்ப் போன்ற அமைப்பில் தொடர்ந்து கண்ணாடியிழைகளைச் சுற்றி கண்ணாடியிழைக் குழாய்களை வேகமாக உற்பத்தி செய்வதற்கு பயன்படும் நவீன இயந்திரம் இது . இழைச்சுற்று இயந்திரம் பலவகைகள் இருந்தாலும் , தொடர்ந்து குழாய்களை தயாரிக்கும் இவ்வகையான இயந்திரத்திற்கு தயாரிப்பாளர்களிடம் நன்மதிப்பு உண்டு . இதன் விட்ட அளவை பொருத்து , இந்த இயந்திரங்கள் பெரிதாகவும் சிறிதாகவும் இருக்கும் . இதனை ஆங்கிலத்தில் CFW Machine என்றும் , தமிழில் தொ.ரி.சு இயந்திரம் என்றும் சொல்லலாம் .

  • தொ.ரி.சு 600 (CFW600): 300 - 600 மி.மீ குழாய்கள்
  • தொ.ரி.சு 2600(CFW2600) : 300 - 2600 மி.மீ குழாய்கள்
  • தொ.ரி.சு 4000 (CFW4000) : 300 - 4000 மி.மீ குழாய்கள்

பின்னிணைப்புகள்

  • கண்ணாடியிழைத் தொழிற்சாலைகளின் தயாரிப்பு தளம் [1], டேக்நோபெல் , லண்டன் .