ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: he:אנתלפיית אידוי |
சி தானியங்கிஇணைப்பு: bg:Специфична топлина на изпарение |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
[[ar:حرارة تبخر]] |
[[ar:حرارة تبخر]] |
||
[[ast:Entalpía de vaporización]] |
[[ast:Entalpía de vaporización]] |
||
[[bg:Специфична топлина на изпарение]] |
|||
[[bs:Toplota isparavanja]] |
[[bs:Toplota isparavanja]] |
||
[[ca:Calor de vaporització]] |
[[ca:Calor de vaporització]] |
13:21, 15 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்
ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (heat of vaporization) என்பது கொதிநிலையில் உள்ள, ஒரு குறிப்பிட்ட அளவு நீர்மப் பொருளை வளிம நிலைக்கு (ஆவியாக) மாற்றுவதற்குத் தேவையான வெப்பம் (வெப்ப ஆற்றல்) ஆகும். பொதுவாக, இது கி.ஜூ/மோல் அலகில் குறிப்பிடப்படுகின்றது. எனினும், கி.ஜூ/கிகி, கி.க/மோல், கலோரி/கிராம், பிடியு/இறா ஆகிய அலகுகளிலும் அளக்கப்படுவது உண்டு.