ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உருகி கொதிநிலையில் நீர்மமாக இருக்கும் துத்தநாகம் ஆவியாக மாற தேவைப்படும் வெப்பம் படத்தில் காட்டப்பட்டுளது. சூழ் அழுத்தம் கடல்மட்ட காற்றழுத்தம். ஒரு மோல் ஆளவு துத்தநாகத்திற்கான அளவீடு. ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (ΔH°v) is 115 330 ஜூ/மோல் (J/mol).படத்தில் ஒரு மோல் அளவு துத்தநாகம் உருகி நீராகும் உள்ளீட்டு வெப்பமும் (ΔH°m) 7323 J/mol காட்டப்பட்டுள்ளது.

ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (heat of vaporization) என்பது கொதிநிலையில் உள்ள, ஒரு குறிப்பிட்ட அளவு நீர்மப் பொருளை வளிம நிலைக்கு (ஆவியாக) மாற்றுவதற்குத் தேவையான வெப்பம் (வெப்ப ஆற்றல்) ஆகும். பொதுவாக, இது கி.ஜூ/மோல் அலகில் குறிப்பிடப்படுகின்றது. எனினும், கி.ஜூ/கிகி, கி.க/மோல், கலோரி/கிராம், பிடியு/இறா ஆகிய அலகுகளிலும் அளக்கப்படுவது உண்டு.