ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hr:Toplina isparivanja; cosmetic changes
சி தானியங்கிஇணைப்பு: he:אנתלפיית אידוי
வரிசை 19: வரிசை 19:
[[fr:Énergie de vaporisation]]
[[fr:Énergie de vaporisation]]
[[gl:Entalpía de vaporización]]
[[gl:Entalpía de vaporización]]
[[he:אנתלפיית אידוי]]
[[hr:Toplina isparivanja]]
[[hr:Toplina isparivanja]]
[[hu:Párolgáshő]]
[[hu:Párolgáshő]]

15:49, 28 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

உருகி கொதிநிலையில் நீர்மமாக இருக்கும் துத்தநாகம் ஆவியாக மாற தேவைப்படும் வெப்பம் படத்தில் காட்டப்பட்டுளது. சூழ் அழுத்தம் கடல்மட்ட காற்றழுத்தம். ஒரு மோல் ஆளவு துத்தநாகத்திற்கான அளவீடு. ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (ΔH°v) is 115 330 ஜூ/மோல் (J/mol).படத்தில் ஒரு மோல் அளவு துத்தநாகம் உருகி நீராகும் உள்ளீட்டு வெப்பமும் ((ΔH°m) 7323 J/mol காட்டப்பட்டுள்ளது.

ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (heat of vaporization) என்பது கொதிநிலையில் உள்ள, ஒரு குறிப்பிட்ட அளவு நீர்மப் பொருளை வளிம நிலைக்கு (ஆவியாக) மாற்றுவதற்குத் தேவையான வெப்பம் (வெப்ப ஆற்றல்) ஆகும். பொதுவாக, இது கி.ஜூ/மோல் அலகில் குறிப்பிடப்படுகின்றது. எனினும், கி.ஜூ/கிகி, கி.க/மோல், கலோரி/கிராம், பிடியு/இறா ஆகிய அலகுகளிலும் அளக்கப்படுவது உண்டு.