ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: fa:آنتالپی تبخیر |
சி தானியங்கிஇணைப்பு: hr:Toplina isparivanja; cosmetic changes |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:Heat_Content_of_Zn%28c%2Cl%2Cg%29.PNG|thumb|right|450px|உருகி கொதிநிலையில் நீர்மமாக இருக்கும் துத்தநாகம் ஆவியாக மாற தேவைப்படும் வெப்பம் படத்தில் காட்டப்பட்டுளது. சூழ் அழுத்தம் கடல்மட்ட காற்றழுத்தம். ஒரு மோல் ஆளவு துத்தநாகத்திற்கான அளவீடு. ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (ΔH°v) is 115 330 ஜூ/மோல் (J/mol).படத்தில் ஒரு மோல் அளவு |
[[படிமம்:Heat_Content_of_Zn%28c%2Cl%2Cg%29.PNG|thumb|right|450px|உருகி கொதிநிலையில் நீர்மமாக இருக்கும் துத்தநாகம் ஆவியாக மாற தேவைப்படும் வெப்பம் படத்தில் காட்டப்பட்டுளது. சூழ் அழுத்தம் கடல்மட்ட காற்றழுத்தம். ஒரு மோல் ஆளவு துத்தநாகத்திற்கான அளவீடு. ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (ΔH°v) is 115 330 ஜூ/மோல் (J/mol).படத்தில் ஒரு மோல் அளவு துத்தநாகம் உருகி நீராகும் உள்ளீட்டு வெப்பமும் ((ΔH°m) 7323 J/mol காட்டப்பட்டுள்ளது.]] |
||
'''ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம்''' (heat of vaporization) என்பது |
'''ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம்''' (heat of vaporization) என்பது [[கொதிநிலை]]யில் உள்ள, ஒரு குறிப்பிட்ட அளவு [[நீர்மம்|நீர்மப்]] பொருளை [[வளிமம்|வளிம]] நிலைக்கு (ஆவியாக) மாற்றுவதற்குத் தேவையான [[வெப்பம்]] (வெப்ப ஆற்றல்) ஆகும். பொதுவாக, இது [[கிலோ ஜூல்|கி.ஜூ]]/[[மோல்]] அலகில் குறிப்பிடப்படுகின்றது. எனினும், கி.ஜூ/[[கிலோகிராம்|கிகி]], [[கிலோகலோரி|கி.க]]/மோல், [[கலோரி]]/[[கிராம்]], [[பிடியு]]/[[இறாத்தல்|இறா]] ஆகிய அலகுகளிலும் அளக்கப்படுவது உண்டு. |
||
[[பகுப்பு:வேதியியல்]] |
[[பகுப்பு:வேதியியல்]] |
||
வரிசை 20: | வரிசை 19: | ||
[[fr:Énergie de vaporisation]] |
[[fr:Énergie de vaporisation]] |
||
[[gl:Entalpía de vaporización]] |
[[gl:Entalpía de vaporización]] |
||
[[hr:Toplina isparivanja]] |
|||
[[hu:Párolgáshő]] |
[[hu:Párolgáshő]] |
||
[[id:Panas penguapan]] |
[[id:Panas penguapan]] |
09:04, 19 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்
ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (heat of vaporization) என்பது கொதிநிலையில் உள்ள, ஒரு குறிப்பிட்ட அளவு நீர்மப் பொருளை வளிம நிலைக்கு (ஆவியாக) மாற்றுவதற்குத் தேவையான வெப்பம் (வெப்ப ஆற்றல்) ஆகும். பொதுவாக, இது கி.ஜூ/மோல் அலகில் குறிப்பிடப்படுகின்றது. எனினும், கி.ஜூ/கிகி, கி.க/மோல், கலோரி/கிராம், பிடியு/இறா ஆகிய அலகுகளிலும் அளக்கப்படுவது உண்டு.