"நோய்க்காரணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
===[[வைரசு]]===
[[File:Reconstructed Spanish Flu Virus.jpg|thumb|[[Transmission electron microscopy|Transmission electron microscope]] image of a recreated [[1918 influenza]] virus|alt=An electron micrograph of the virus that caused Spanish influenza]]
[[வைரசு|வைரசுக்கள்]] பொதுவாக 20-300nm நீளமுள்ள உயிரினங்களாகும். Adenoviridae, Picornaviridae, Herpesviridae, Hepadnaviridae, Flaviviridae, Retroviridae, Orthomyxoviridae, Paramyxoviridae, Papovaviridae, Rhabdoviridae, Togaviridae குடும்ப உறுப்பினர்களாகிய [[வைரசு|வைரசுக்களே]] பொதுவான நோயுருவாக்கும் வைரசுக்களாக இருக்கின்றன. இவை உருவாக்கும் குறிப்பிடும்படியான [[தொற்றுநோய்|தொற்றுநோய்கள்]] [[சின்னம்மை]], [[தட்டம்மை]], [[கூவைக்கட்டு]], [[பெரியம்மை]] போன்றன. அபாயகரமான [[நோய்|நோயான]] [[எய்ட்சு]] நோய்க்காரணி, பல்வேறு வகையான [[இன்ஃபுளுவென்சா]] காய்ச்சலைத் தரும் நோய்க்காரணிகளும் [[வைரசுவைரசுக்களேவைரசு|வைரசுக்களே]] ஆகும்.
===[[பாக்டீரியா]]===
[[பாக்டீரியா|பாக்டீரியாக்கள்]] பொதுவாக 1-5µm நீளமுள்ள உயிரினங்களாகும்.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/444040" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி