குறில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒலிப்புக் கால அளவு
பேச்சுப்பக்கம் பார்க்க
வரிசை 1: வரிசை 1:
'''குற்றெழுத்துக்கள்''' அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை '''குறில்''' எனவும் பெயர் பெறும். [[உயிர் எழுத்து|உயிரெழுத்துக்களில்]] இவை குறுகிய [[ஒலிப்பியல்|ஒலிப்புக் கால அளவு]] அதாவது ஒரு [[மாத்திரை (ஒலிப்பியல்)|மாத்திரை]] அளவு மட்டுமே கொண்டிருப்பதால் இவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
[[உயிர் எழுத்து|உயிரெழுத்துக்களில்]] குறுகிய [[ஒலிப்பியல்|ஒலிப்புக் கால அளவு]] அதாவது ஒரு [[மாத்திரை (ஒலிப்பியல்)|மாத்திரை]] அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் இவை முறையே 18 [[மெய்யெழுத்து]]க்களுடன் [[சொற்புணர்ச்சி|புணர்வதால்]] உருவாகும் [[உயிர்மெய்யெழுத்து]]க்களும் '''குறில்''' எழுத்துக்கள் அல்லது '''குற்றெழுத்துக்கள்''' என வழங்கப்படுகின்றன.


==இவற்றையும் பார்க்க==
==இவற்றையும் பார்க்க==

09:33, 9 சூன் 2006 இல் நிலவும் திருத்தம்

உயிரெழுத்துக்களில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் அல்லது குற்றெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறில்&oldid=40297" இலிருந்து மீள்விக்கப்பட்டது