உள்ளடக்கத்துக்குச் செல்

குறில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரெழுத்துகளில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துகளுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துகளும் குறில் எழுத்துகள் அல்லது குற்றெழுத்துகள் என வழங்கப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறில்&oldid=2585419" இலிருந்து மீள்விக்கப்பட்டது