"ரையன் ரெனால்ட்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
5,323 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Aswn பக்கம் ரியான் ரெனால்ட்ஸ் என்பதை ரையன் ரெனால்ட்சு என்பதற்கு நகர்த்தினார்)
சி
{{Infobox person
| name = ரியான்ரையன் ரெனால்ட்ஸ்ரெனால்ட்சு
| image = ரியான்Deadpool ரெனால்ட்ஸ்2 Japan Premiere Red Carpet Ryan Reynolds (cropped).jpg
| image_size =
| caption =
| birth_date = {{birth date and age| 1976 | 10 | 23}}
| birth_place = [[வான்கூவர்]], [[பிரிட்டிஷ் கொலம்பியா]], [[கனடா]]
| occupation = [[நடிகர்]], [[திரைப்படத் தயாரிப்பாளர்]], தொழிலதிபர்
| yearsactive = 1990–அறிமுகம்1991–இன்று வரை
| spouse = [[ஸ்கார்லெட் ஜோஹான்சன்]] (செப்டம்பர் 27, 2008-ஜூலை 1, 2011) <br> பிளேக் லைவ்லி (செப்டம்பர் 9, 2012)
| spousechildren = 3
}}
'''ரையன் ரோட்னி ரெனால்ட்சு''' ({{lang-en|Ryan Rodney Reynolds}}) (பிறப்பு: அக்டோபர் 23, 1976) என்பவர் [[கனடா|கனடிய]] நாட்டு [[நடிகர்]], [[திரைப்படத் தயாரிப்பாளர்]] மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் கனேடிய நாட்டு விடலைப்பருவ தொலைக்காட்சி தொடரான 'பிப்டீன்' (1991-1993) என்ற தொடர் மூலம் நடிப்புத்திரையில் அறிமுகமானார்.<ref>{{cite web|title=A Look Back at Ryan Reynolds' Weird and Wonderful TV Career|url=http://www.film.com/movies/ryan-reynolds-tv-career|publisher=film.com|access-date=May 16, 2015|archive-date=June 14, 2015|archive-url=https://web.archive.org/web/20150614151137/http://www.film.com/movies/ryan-reynolds-tv-career|url-status=live}}</ref> 1998 முதல் 2001 வரை 'டூ கைஸ் அண்ட் எ கேர்ள்' என்ற தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பு சிறிய வேடங்களில் சில தொடர்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து [[பிளேடு 3]] (2004),<ref>{{cite web|title=Ryan Reynolds talks 'Blade: Trinity'|url=http://movieweb.com/ryan-reynolds-talks-blade-trinity/|publisher=movieweb.com|access-date=May 16, 2015|archive-date=July 25, 2015|archive-url=https://web.archive.org/web/20150725020917/http://movieweb.com/ryan-reynolds-talks-blade-trinity/|url-status=live}}</ref> [[வோல்வரின் (திரைப்படம்)|வோல்வரின்]] (2009),<ref>{{cite web|url=http://movies.tvguide.com/Movie-News/Ryan-Reynolds-Deadpool-1005825.aspx|title=Ryan Reynolds Gets Deadpool Spin-off|publisher=TVGuide.com|access-date=May 6, 2009|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20090510085512/http://movies.tvguide.com/Movie-News/Ryan-Reynolds-Deadpool-1005825.aspx|archive-date=May 10, 2009}}</ref><ref>{{cite web|author=Stax|title=The Latest on The Flash & Deadpool|publisher=IGN|date=March 21, 2005|url=http://movies.ign.com/articles/597/597611p1.html|access-date=March 12, 2009|archive-date=April 15, 2009|archive-url=https://web.archive.org/web/20090415153540/http://movies.ign.com/articles/597/597611p1.html|url-status=live}}</ref> [[ஆர்.ஐ.பி.டி. (திரைப்படம்)|ஆர்.ஐ.பி.டி.]] (2013), [[வுமன் இன் கோல்ட்]] (2015), லைப் (2017), பிரீ காய் (2021), போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.
'''ரியான் ரெனால்ட்ஸ்''' (பிறப்பு: அக்டோபர் 23, 1976) ஒரு [[கனடா]] நாட்டு நடிகர். இவர் [[வோல்வரின் (திரைப்படம்)|வோல்வரின்]], [[ஆர்.ஐ.பி.டி. (திரைப்படம்)|ஆர்.ஐ.பி.டி.]] உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் மற்றும் பிப்டீன் (Fifteen), எக்ஸ் பைல்ஸ், டூ கைஸ் அண்ட் எ கேர்ள் (Two Guys and a Girl) உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் பரசியமான நடிகர் ஆனார்.
 
இவர் [[டெட்பூல் (வரைகதை)|டெட்பூல்]] என்ற [[மார்வெல் காமிக்ஸ்|மார்வெல் வரைகதை]] கதாபாத்திரத்தை வைத்து வெளியான மிகப்பெரிய வணிக வெற்றி [[மீநாயகன்]] படங்களான [[டெட்பூல் (திரைப்படம்)|டெட்பூல்]] (2016) மற்றும் [[டெட்பூல் 2 ]] (2018) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவரது நடிப்பு திறனுக்காக விமர்சகர்களின் சாய்ஸ் திரைப்பட விருது மற்றும் [[கோல்டன் குளோப் விருது]] போன்றவற்றிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.<ref>{{cite web|url=https://www.boxofficemojo.com/news/?id=4157&p=.htm|title='Deadpool' Smashes Box Office Records On Way to $260 Million Worldwide Opening|first=Brad|last=Brevet|publisher[Box Office Mojo|date=February 14, 2016|access-date=February 15, 2016|archive-date=February 16, 2016|archive-url=https://web.archive.org/web/20160216064954/http://www.boxofficemojo.com/news/?id=4157&p=.htm|url-status=live}}</ref><ref>{{cite web|url=https://www.boxofficemojo.com/alltime/world/|title=Worldwide Openings|publisher=Box Office Mojo|access-date=February 15, 2016|archive-date=August 10, 2019|archive-url=https://web.archive.org/web/20190810153018/https://www.boxofficemojo.com/alltime/world/|url-status=live}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
{{commons category}}
* {{IMDb name|5351}}
* {{people.com}}
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1976 பிறப்புகள்]]
[[பகுப்பு:21 ஆம்இருபதாம் நூற்றாண்டு கனடியஅமெரிக்க ஆண் நடிகர்கள்]]
[[பகுப்பு:21 ஆம் நூற்றாண்டு கனடிய ஆண் நடிகர்கள்]]
[[பகுப்பு:கனடிய தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:கனடியத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்]]
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க குழந்தை நட்சத்திரங்கள்]]
[[பகுப்பு:21 ஆம் நூற்றாண்டு கனடிய ஆண் நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க ஆண் நகைச்சுவையாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கக் குரல் நடிகர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:மீநாயகன் திரைப்பட நடிகர்கள்]]
24,457

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3302443" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி