பேச்சு:தேவராய சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இந்த ஆசிரியர் பெயர் தவறு. சான்று தருக: நன்றி பெயர் இணைந்துள்ள தற்போதைய பக்கங்களிலும் மாற்ற முயற்சிப்பேன்.
CXPathi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 12: வரிசை 12:
:::{{ping|Info-farmer}} {{விருப்பம்}}. திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசதில் உள்ள 'பாலன் தேவராயன் பகன்றதை' என்னும் வரியில் இருந்து கொண்டு கூட்டி இவரது பெயரை பால தேவராயர் என்று கூறுகிறார்கள். அந்தவரிக்குப் பொருள் சிறுவனான தேவராயன் என்பதே ஆகும். [https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0034_02.html இங்கு] இறுதியில் உள்ள பழமுதிர்சோலை கவசத்திலும் கீழிருந்து மேலாக பத்தாவது வரியில் தன் பெயராக தேவராயன் என்பதையே கூறுகிறார். [[பயனர்:CXPathi|CXPathi]] ([[பயனர் பேச்சு:CXPathi|பேச்சு]]) 15:33, 24 செப்டம்பர் 2021 (UTC)

::::நன்றி. 'தேவராயன்' என்று மாற்றுவோம். அப்பொழுது தற்போதுள்ள பெயர் இணைந்துள்ள கட்டுரைகளையும் சீர்படுத்தி மாற்ற இவ்வார இறுதியில் முயற்சி செய்கிறேன்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:06, 27 செப்டம்பர் 2021 (UTC)

[[வல்லூர் தேவராசப்பிள்ளை]] என்னும் கட்டுரையும் இவரைப்பற்றியதே. -12:49, 29 செப்டம்பர் 2021 (UTC)

12:49, 29 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

இங்கு 1857ல் பிறந்தாக குறிப்பிடப்படுகிறது. பகுப்பு 16ஆம் நூற்றாண்டு என்று உள்ளது. இவர் பிறந்தது 19ஆம் நூற்றாண்டா அல்லது 16ஆம் நூற்றாண்டா? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:06, 30 மே 2020 (UTC)[பதிலளி]

இந்த ஆசிரியர் பெயர் தவறு. சான்று தருக

ஆசிரியர் பெயர் தவறு. தமிழ் இலக்கியம் முழுவதும் இடைச்செருகல் அதிகம். அதுபோலவே பால தேவராயன் என்பதற்கு சான்றில்லை.--உழவன் (உரை) 10:43, 15 சூன் 2021 (UTC)[பதிலளி]

@Info-farmer: பெயர் தவறு என்று ஆணித்தரமாகக் கூறுகிறீர்கள். அப்படியென்றால் அவரது உண்மைப் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? என்ன பெயர்?--Kanags \உரையாடுக 10:54, 15 சூன் 2021 (UTC)[பதிலளி]
ஆம். சான்றை ஆவணமாகக் கேட்டுள்ளேன். ஓரிருநாளில் தருகிறேன். பழைய படைப்பாளி என்பதால் கூடுதல் சான்றினை பிறர் தரக்கூடும் என்பதால் அனைவருக்குமான ஆலமரத்தடியில் அறிவித்துள்ளேன்--உழவன் (உரை) 00:50, 16 சூன் 2021 (UTC)[பதிலளி]
இந்த தளத்தில் பல ஆவணங்கள், முருகன்/கௌமாரம் சிறப்பாக உள்ளன. எனவே, அவற்றில் உள்ள ஆவணத்தில் தேவராயன் என்றே உள்ளது. இணைப்பு--உழவன் (உரை) 05:44, 19 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
@Info-farmer: 👍 விருப்பம். திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசதில் உள்ள 'பாலன் தேவராயன் பகன்றதை' என்னும் வரியில் இருந்து கொண்டு கூட்டி இவரது பெயரை பால தேவராயர் என்று கூறுகிறார்கள். அந்தவரிக்குப் பொருள் சிறுவனான தேவராயன் என்பதே ஆகும். இங்கு இறுதியில் உள்ள பழமுதிர்சோலை கவசத்திலும் கீழிருந்து மேலாக பத்தாவது வரியில் தன் பெயராக தேவராயன் என்பதையே கூறுகிறார். CXPathi (பேச்சு) 15:33, 24 செப்டம்பர் 2021 (UTC)
நன்றி. 'தேவராயன்' என்று மாற்றுவோம். அப்பொழுது தற்போதுள்ள பெயர் இணைந்துள்ள கட்டுரைகளையும் சீர்படுத்தி மாற்ற இவ்வார இறுதியில் முயற்சி செய்கிறேன்.--உழவன் (உரை) 02:06, 27 செப்டம்பர் 2021 (UTC)

வல்லூர் தேவராசப்பிள்ளை என்னும் கட்டுரையும் இவரைப்பற்றியதே. -12:49, 29 செப்டம்பர் 2021 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேவராய_சுவாமிகள்&oldid=3289801" இலிருந்து மீள்விக்கப்பட்டது