திட்டமிட்ட பொருளாதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "பொருளியல்"; Quick-adding category "பொருளாதாரக் கொள்கை" (using HotCat)
வரிசை 4: வரிசை 4:





[[பகுப்பு:பொருளியல்]]




வரிசை 30: வரிசை 30:
[[vi:Kinh tế kế hoạch]]
[[vi:Kinh tế kế hoạch]]
[[zh:計劃經濟]]
[[zh:計劃經濟]]

[[பகுப்பு:பொருளாதாரக் கொள்கை]]

21:33, 26 செப்டெம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

திட்டமிட்ட பொருளாதாரம் என்பது, அரசே பொருளாதாரத்தை மேலாண்மை செய்யும் ஒரு பொருளியல் முறை ஆகும். இவ்வாறான பொருளாதாரங்களில், பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளை அரசே கட்டுப்படுத்துவதுடன், வருமானப் பகிர்வு போன்ற எல்லா முக்கிய முடிவுகளையும் அரசே எடுக்கிறது. இது பொதுவுடைமை நாடுகளில் உள்ளதைப் போன்றது. திட்டமிடுபவர்கள் எப்பொருளை உற்பத்தி செய்யவேண்டும் எனத் தீர்மானித்து உற்பத்தி நிறுவனங்களை வழி நடத்துவர்.

கடந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் ஒரு முக்கியமான, திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. அண்மைக்காலப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முன் சீனாவிலும் இப் பொருளாதார முறையே நிலவியது. 1980 களிலும், 1990 களிலும் பல திட்டமிட்ட பொருளாதார நாடுகள் இம் முறையிலிருந்து விலகத் தொடங்கின. கியூபா, வடகொரியா போன்ற நாடுகள் இன்றும் இம் முறையையே கடைப்பிடித்து வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திட்டமிட்ட_பொருளாதாரம்&oldid=294040" இலிருந்து மீள்விக்கப்பட்டது