Jump to content

பிளட்ஷாட் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

17 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
== கதை ==
அமெரிக்க கடற்படை வீரரான ரே காரிசன் எதிர்பாராமல் கொல்லப்படுகின்றார். கொல்லப்பட்ட ரே காரிசனுக்குகாரிசன் ஆய்வுக் கூடத்தில் வைத்து நானோ தொழில் நுட்பத்திவழியாக அறிவியலாளர்களால் உயிர்பிக்கப்படுகிறார். குருதியை அடிப்படையான அறிவியலாளல்அறிவியலால் உயிர்பிக்கப்பட்டதாலும், காயமடையாமல் சாகசங்ளை செய்வதாலும் பிளட்ஷாட் என்னும் சூப்பர் ஹீரோவாக இவர் உருவாகிறார். பல பயிற்சிகள் அளிக்கப்படும் ரே காரிசன், ஒரு கட்டத்தில் தான் ஒரு கொலை இயந்திரமாக மாற்றப்பட்டுவருவதை அறிகிறார்.
 
ரே காரிசனை உயிர்பித்தவர்கள் இவரின் பழைய நினைவுகளை அழிக்க முயல்கின்றனர். இதையும் மீறி இவருக்கு பழைய நினைவுகள் தோன்றுகின்றன. தான் தன் மனைவியுடன் கொல்லப்பட்ட பின்னனியை அறிகிறார். அதற்கு காரணமானவர்களை பழிவாங்க முடிவுசெய்கிறார். இதனால் பிளட்ஷாட்டை முடக்க இவரை உயிர்பித்தவர்கள் முயல்கின்றனர். அதையெல்லாம் மீறி தன் எதிரிகளை பழிவாங்கினாரா என்பதே கதை.
 
== நடிகர்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2933659" இருந்து மீள்விக்கப்பட்டது