"அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
8,761 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 15 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
[[File:US-NationalLibraryOfMedicine-Logo.svg|140px|right|thumb| [[இலச்சினை]]]]
[[File:US-NationalLibraryOfMedicine-Seal.png|140px|right|thumb| அலுவலக முத்திரை]]
'''அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்''' ''(United States National Library of Medicine) (குறுக்கம்: '''NLM''') [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] [[அரசாங்கம்|அரசாங்கத்தால்]] நடத்தப்படுகின்றதுநடத்தப்படுகின்ற ஒரு நூலகமாகும். . [[நூலகம்|இந்நூலகம்]], [[உலகம்|உலகத்தில்]] உள்ள [[மருத்துவம்|மருத்துவ]] நூலகங்களிலேயே மிகப்பெரியதாகும்மிகவும் பெரியதாகும்<ref>{{cite journal |author=DeBakey ME |title=The National Library of Medicine. Evolution of a premier information center |journal=JAMA |volume=266 |issue=9 |pages=1252–8 |year=1991 |pmid=1870251|doi=10.1001/jama.266.9.1252}}</ref>. [[ஐக்கியமேரிலாந்தின் அமெரிக்கா|ஐக்கியபெதசுதாவில் அமெரிக்காவில்]]அமைந்துள்ள உள்ள [[தேசிய நலமருத்துவ கழகம்,நூலகம் ஐக்கியஎன்பது அமெரிக்கா|தேசிய நலசுகாதார கழகத்தின்]]நிறுவனத்திற்குள் இருக்கும் ஒரு பிரிவானநிறுவனமாகும். இந்நூலகம்நூலகத்திலுள்ள [[மேரிலாந்து]]தொகுப்புகளில் (மேரிலன்ட்)ஏழு [[மாநிலம்|மாநிலத்திலுள்ள]]மில்லியனுக்கும் பெதெஸ்தாவில்அதிகமான உள்ளது.புத்தகங்கள், இங்குபத்திரிகைகள், மருத்துவம்தொழில்நுட்ப மற்றும்அறிக்கைகள், [[அறிவியல்]]கையெழுத்துப் தொடர்பானபிரதிகள், உலகத்தின் மிகப்பழையநுண்படச்சுருள்கள், அரிதாகபுகைப்படங்கள் உள்ளவற்றையும்மற்றும் சேர்த்து,மருத்துவம் ஏழுமற்றும் மில்லியனுக்குதொடர்புடைய மேற்பட்டஅறிவியல் [[புத்தகம்|புத்தகங்களும்]],பற்றிய அறிவியல் [[ஆய்விதழ்|ஆய்விதழ்களும்]]படங்கள், [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]]உலகின் அறிக்கைகளும்,பழமையான [[கையெழுத்துப்படி|கையெழுத்துப்படிகளும்]],மற்றும் நுண்படச்சுருள்களும்அரிதான (microfilms),படைப்புகள் [[புகைப்படம்|புகைப்படங்களும்]], [[படிமம்|படிமங்களும்]]போன்றவைகள் உள்ளனஅடங்கும்.
 
1984 - ஆம் ஆண்டிலிருந்து தற்சமயம்வரை இந்நூலகத்தின் [[நிருவாக இயக்குநர்|நிருவாகியாக]] இருப்பவர் டொனால்ட்பேட்ரீசியா லிண்ட்பெர்க்பிளாட்லெ ஆவார்பிரென்னான் என்பவராவார்<ref name= welcomes>"[https://wwwinfocus.nlm.nih.gov/about2016/08/15/national-library-of-medicine-welcomes-new-director-dr-patricia-flatley-brennan/welcome.html National Library of Medicine Welcomes New Director, NLMDr. Patricia Flatley Brennan]".''National Library of Medicine''. August 15, 2016.</ref>.
 
== வெளியீடுகள் மற்றும் தகவல் வளங்கள் ==
==மேற்கோள்கள்==
<references/>
 
1879 ஆம் ஆண்டு முதல், தேசிய மருத்துவ நூலகம் னாதந்தோறும் மருத்துவ அட்டவனையை வெளியிட்டு வருகிறது. இது கட்டுரைகளுக்கான ஒரு மாதாந்திர வழிகாட்டியாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாயிரம் பத்திரிகைகளில், வெளிவந்த கட்டுரைகளுக்கான அட்டவணையாக அது இருந்தது. மருத்துவ அட்டவனையின் கடைசி வெளியீடு 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அச்சிடப்பட்டது, ஆனால் இந்த தகவல்கள் இலவசமாக அணுகக்கூடிய பப்மெட் என்ற தேடுபொறியில் வழங்கப்படுகின்றன, பதினைந்து மில்லியனுக்கும் அதிகமான மெட்லைன் பத்திரிகை கட்டுரை குறிப்புகள் மற்றும் சுருக்கங்கள் 1960 ஆம் ஆண்டிலிருந்தும் 1950 ஆம் ஆண்டுகளில் இருந்து 1.5 மில்லியன் குறிப்புகள் இவற்றில் அடங்கும் <ref>{{cite web|title=PubMed|url=https://www.ncbi.nlm.nih.gov/pubmed/|publisher=United States National Library of Medicine|accessdate=May 28, 2013}}</ref>.
==வெளியிணைப்புகள்==
தேசிய மருத்துவ நூலகம் உயிரிநுட்பத் தகவலுக்கான தேசிய மையத்தை நடத்துகிறது, இதில் உயிரியல் தரவுத்தளங்கள் (இவற்றில் பப்மெட்டும் அடங்கும்) உள்ளன. அவை என்ட்ரெசு தேடுபொறி <ref>{{cite web|title=NCBI Educational Resources|url=https://www.ncbi.nlm.nih.gov/education/|publisher=United States National Library of Medicine|accessdate=May 28, 2013}}</ref> மற்றும் உயிரி மருத்துவ தகவல் தொடர்புக்கான லிசுட்டர் இல் தேசிய மையம் <ref>{{cite web |title=LHNCBC |url=https://lhncbc.nlm.nih.gov |accessdate=1 August 2018}}</ref> ஆகியனவற்றின் மூலம் இணையத்தில் இலவசமாக அணுகி அறிந்து கொள்ளலாம். அமெரிக்க ஐக்கிய நாடுகள் தேசிய வெளியீட்டு மையம் மருத்துவக் கலைச் சொற்களுக்கான குறியீடுகளையும் தரவுகளையும் உள்ளடக்கிய கலைகளஞ்சியத்தை அமெரிக்க தேசிய வெளியீட்டு அமைப்பு வெளியிடுகிறது. மனித தலையீடு மற்றும் அவதானிப்பு ஆய்வுகளுக்காக தேசிய மருத்துவ நூலகம் மருத்துவ சோதனைகளை நிர்வகிக்கும் ஒரு பதிவேட்டை பராமரிக்கிறது.
* {{Official website|https://www.nlm.nih.gov/}}
 
* [http://clinicaltrials.gov ClinicalTrials.gov] Developed to provide information about clinical research
== நச்சு மற்றும் சுற்றுச்சுழல் ==
* [http://aidsinfo.nih.gov AIDSinfo.nih.gov] A comprehensive resource providing HIV/AIDS treatment and clinical trial information
 
* [http://sis.nlm.nih.gov/ SIS] (<!--linked from [[Sis|SIS]], will show when this will turn blue-->[[Specialized Information Services]]), division for information resources and services in toxicology, environmental health, chemistry, HIV/AIDS, and specialized topics in minority health
நச்சுயியல் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார திட்டம் 1967 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ நூலகத்தில் நிறுவப்பட்டது, மேலும் மருத்துவ இலக்கியங்களிலிருந்தும், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் கோப்புகளிலிருந்தும் <ref>"[https://www.nlm.nih.gov/pubs/factsheets/tehipfs.html Toxicology and Environmental Health Program]". ''National Library of Medicine''. Retrieved July 11, 2007.</ref> தொகுக்கப்பட்ட கணினி தரவுத்தளங்களை இத்திட்டம் உருவாக்கியுள்ளது. நச்சுயியல் தரவு வலைதளம் , புவியியல் தகவல் திட்டம், அவசரகால பதிலளிப்பாளர்களுக்கான கம்பியிலா தகவல் தொடர்பு அமைப்பு, நச்சு இரகசியங்கள் மற்றும் வீட்டு தயாரிப்புகள் தரவுத்தளம் போன்ற இரசாயன அவசரகால பதில் மற்றும் பொதுக் கல்விக்கான பல தகவல் அமைப்புகளை இந்த திட்டம் செயல்படுத்தியுள்ளது. இந்த ஆதாரங்களை இணையத்தில் கட்டணம் இல்லாமல் அணுகலாம்.
 
== கதிர்வீச்சு வெளிப்பாடு ==
 
கதிர்வீச்சு அவசரநிலை மேலாண்மை அமைப்பையும் <ref name="remm">"[http://www.remm.nlm.gov/index.html Radiation Emergency Management System]". ''National Library of Medicine''.</ref> அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் வழங்குகிறது:
 
கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசர காலங்களில் மருத்துவ நோயறிதல் மற்றும் கதிர்வீச்சு காயங்களுக்கு சிகிச்சை மற்றும் முதன்மையாக மருத்துவர்கள் வழிகாட்டுதல்,
 
முறையான கதிர்வீச்சு மருந்து தொடர்பான நிபுணத்துவம் இல்லாதவர்களுக்கு சிக்கல்களைப் புரிந்துகொள்ளப் போதுமான பின்னணி மற்றும் சூழலுடன் கூடிய சரியான நேரத்தில் உரிய ஆதாரங்களையும் அதை அடிப்படையாகக் கொண்ட பயன்படுத்தக்கூடிய பயனுள்ள தகவல்களை கொடுத்தல்,
 
இணையத்தை அணுக முடியாத அவசரகாலத்திலும் கிடைக்கும் வகையில் முன்கூட்டியே பதிவிறக்கம் செய்யக்கூடிய வலை அடிப்படையிலான தகவல்கள் வழங்கல் போன்றவை இத்திட்டத்தின் சிறப்புகளாகும்.
 
அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் அமைப்பு, தயார்நிலை மற்றும் செயலாற்றும் அலுவலகம், திட்டமிடல் மற்றும் அவசர நடவடிக்கைகளின் அலுவலகம், தேசிய மருத்துவ நூலகத்தின் ஒத்துழைப்புடன், சிறப்பு தகவல் சேவைகளின் பிரிவு, தேசிய புற்றுநோய் நிறுவனம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் பல அமெரிக்க மற்றும் சர்வதேச ஆலோசகர்களின் பொருள் வல்லுநர்கள் இணைந்து கதிர்வீச்சு அவசரநிலை மேலாண்மை அமைப்பை தயாரித்து அளிக்கின்றனர்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
== புற இணைப்புகள் ==
{{Commons category}}
* {{Official website|https://www.nlm.nih.gov/}}
* [https://apps.nlm.nih.gov/175/milestones.cfm ''Milestones in NLM History'']
* [http://clinicaltrials.gov ClinicalTrials.govClinical Trials], Developed to provideresearch information about clinical research
* [http://aidsinfo.nih.gov AIDSinfo.nih.govAIDS Info] A comprehensive resource providing HIV/AIDS, treatment and clinical trial information
* [http://oculus.nlm.nih.gov/cgi/f/findaid/findaid-idx History of Medicine Division: Finding Aids], a {{URL|https://www.nlm.nih.gov/hmd/consortium/about.html|multi-institutional}} discovery service
* [http://sis.nlm.nih.gov/ Specialized Information Services], minority outreach to underserved and special populations
 
[[பகுப்பு:நூலகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2863695" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி