"ஈப்பிடிப்பான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
== மேற்கோள்கள் == {{Reflist}}
சி (→‎வாழிடம்: + இனப்பெருக்கம்)
சி (== மேற்கோள்கள் == {{Reflist}})
'''அரிவாள் குருவி''' அல்லது வால் குருவி (சிட்ரியா பரதீசீ (Tchitrea paradisi) என்னும் இன்னொரு ஈப்பிடிப்பான் இங்கு உண்டு. இது கொண்டைக் குருவி யளவிருக்கும். இதில் முதிர்ச்சியுற்ற ஆண் வெள்ளிபோன்ற வெண்ணிறமுடையது. தலை உலோகம்போல் மினுமினுப்புள்ள கரியநிறமுள்ளது. இதில் கரிய கொண்டை உண்டு . வாலில் 10-15 அங்குல முள்ள வெண்மையான இரண்டு இறகுகள் நாடா போலக் காணப்படுகின்றன. நீண்டு தொங்கிக்கொண்டிருக்கும். பெண்ணும் முதிர்ச்சியுறாத ஆண் இளம்பறவையும் முதுகு பக்கம் செம்பழுப்பாகவும், கீழ்ப்பக்கம் நரைவெண்மையாகவும் இருக்கும். இளைய ஆணுக்கு இரண்டு வாலிறகுகளும் செம்பழுப்பாகவே இருக்கும். பெண்ணுக்கு இந்த நீண்ட வாலிறகுகள் இருப்பதில்லை. இவை தனித்தோ இணையாகவோ மர மடர்ந்த இடங்களில் வாழும். [[இந்தியா]]வில் எங்கும் 5,000 உயரம் வரையில் இருக்கிறது பல இடங்களில் எப்போதுமே வசிக்கும்.
 
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பறவைகள்]]
22,960

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2823143" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி