நருமதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
25 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
 
{{ under construction }}
'''நருமதை ஆறு'''அல்லது '''நர்மதா ஆறு''' (Narmada River) இந்திய துணைக்கண்டத்து [[ஆறு]]களில் ஒன்றாகும். இது ஏறத்தாழ 1290 கி.மீ நீளமானது. மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் பாய்ந்து [[நர்மதா மாவட்டம்]] வழியாக [[அரபுக் கடல்|அரபிக் கடலிலுள்ள]] [[கம்பாத் வளைகுடா|கம்பாத் வளைகுடாவில்]] கலக்கின்றது. [[குசராத்து|குசராத்துக்கும்]] [[மத்திய பிரதேசம்|மத்திய பிரதேசத்திற்கும்]] உயிர் நாடியாக விளங்குகிறது. மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் இது பெரியது ஆகும். மற்றொரு பெரிய ஆறு [[தபதி ஆறு|தபதி]] ஆகும். [[கோதாவரி]] மற்றும் [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா நதி]]களை அடுத்து நருமதை ஆறே இந்தியாவின் மிக நீளமான நதிகளுள் மூன்றாவது இடத்தைப்பெறுகிறது. வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிக்கும் மரபுவழி எல்லையாக இது உள்ளது.
இரண்டு நில அடுக்குகள் மோதுவதால் உருவாகும் நிலபிளவு வழியாக பாயும் ஆறுகளில் இது ஒன்று.
8,473

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2819872" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி