முன்னேறிய வகுப்பினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் முன்னேறிய சாதி என்பதை முன்னேறிய வகுப்பினர் என்பதற்கு நகர்த்தினார்
(வேறுபாடு ஏதுமில்லை)

16:27, 3 செப்டெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

முன்னேறிய சாதி (forward caste), முன்னேறிய வகுப்பு, முன்னேறிய சமூகம், அல்லது பொது வகுப்பு) என்பது எந்த ஒரு சீர்திருத்தச் செயலாக்கத் திட்டங்களிலும் இடம் பெறாத மக்கள் குழுக்களைக் குறிப்பதற்கு என்று இந்தியாவில் பயன்படும் சொல் ஆகும். இத்திட்டங்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் அமைகின்றன. முன்னேறிய வகுப்பினர் இந்திய மக்கள் தொகையில் 10 முதல் 18 விழுக்காடு வரை உள்ளனர்.[1]

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னேறிய_வகுப்பினர்&oldid=2798240" இலிருந்து மீள்விக்கப்பட்டது