ஜெகசீவன்ராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (பராமரிப்பு using AWB)
|term_end3 = 10 அக்டோபர் 1974
|predecessor3 = பன்சிலால்
|successor3 = [[ சி. சுப்பிரமணியம்]]
|birth_date = {{birth date|1908|4|5|df=y}}
|birth_place = சந்த்வா கிராம்ம், போஜ்பூர் மாவட்டம், பீகார் மாநிலம், [[பிரித்தானிய இந்தியா]] <small>(தற்போது [[இந்தியா]])</small>
|alma_mater = [[பனாரசு இந்து பல்கலைக்கழகம்|பனாரஸ் இந்து பல்கலைக் கழகம்]]<br>[[கொல்கத்தா பல்கலைக்கழகம்|கல்கத்தா பல்கலைக் கழகம்]]
}}
'''ஜெகசீவன்ராம்''' (அ) '''ஜெகஜீவன்ராம்''' ({{lang-hi|बाबू जगजीवन राम}}) (பிறப்பு:5 ஏப்ரல் 1908 – இறப்பு:6 சூலை1986), பாபு என அன்பாக அழைக்கப்படும் இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவர், நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர். [[பீகார்|பீகார் மாநிலம்]], [[போஜ்பூர் மாவட்டம்]], சந்த்வா கிராமத்தில் சாமர் எனும் பட்டியல் சமூகத்தில் பிறந்தவர்.
 
1946ஆம் ஆண்டில் [[ஜவகர்லால் நேரு]]வின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டவர்.
 
==இளமை வாழ்க்கை மற்றும் கல்வி==
ஐந்து உடன் பிறந்தவர்களுடன் பிறந்த ஜெகசீவன்ராமின் தந்தை சோபிராம், இந்திய பிரித்தானியப் படையில் பெஷாவரில் பணி புரிந்தவர். ஆறாவது அகவையில் தம் தந்தையை ஜெகசீவன்ராம் இழந்தார். தாய் பெயர் வசந்தி தேவி. ஜெகசீவன்ராம் 1914-இல் துவக்கப் பள்ளியில் சேர்ந்தார். 1927-இல் அர்ரா உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சிப் பெற்றபின் 1928 ஆம் ஆண்டில் [[வாரணாசி]] யில் உள்ள [[பனாரசு இந்து பல்கலைக்கழகம்| பனாராஸ் இந்து பல்கலை கழகத்திலும்]] பின்னர் 1931-இல் [[கொல்கத்தா பல்கலைக்கழகம்|கல்கத்தா பல்கலை கழகத்திலும்]] படித்து இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். இந்தி ஆங்கிலம் வங்காளி சமசுக்கிருதம் ஆகிய மொழிகளில் உள்ள நூல்களைப் படித்தார்.
 
==தீண்டாமைக் கொடுமை==
* http://www.britannica.com/EBchecked/topic/490335/, [ஜெகசீவன்ராம்]
* http://loksabhatv.nic.in/Content/Video.aspx?type=3&id=23,[காணொளி காட்சி]
* [http://www.jagjivanram.com/ Babu Jagjivan Ram, Tribute website]
* [http://babujagjivanram.com/ Babu Jagjivan Ram, Info website]
* [http://jagjivanramonline.com/ Babu Jagjivan Ram, a Centenary Celebrations Special]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2711379" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி