ஐரோப்பிய இடலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
==பெயர்க்காரணம்== |
==பெயர்க்காரணம்== |
||
இது ஐரோப்பிய இடலை என்று பொருள்படும் ''Olea europaea'' என்று அறிவியல் இருசொற்பெயரீட்டில் அழைக்கப்படுகின்றது. சைத்தூன் என்பது பாரசீக மொழியிலிருந்து உருது மொழி வழியாகத் தமிழுக்கு வந்த சொல் ஆகும். |
இது ஐரோப்பிய இடலை என்று பொருள்படும் ''Olea europaea'' என்று அறிவியல் இருசொற்பெயரீட்டில் அழைக்கப்படுகின்றது. சைத்தூன் என்பது பாரசீக மொழியிலிருந்து உருது மொழி வழியாகத் தமிழுக்கு வந்த சொல் ஆகும். |
||
==வகைப்பாடு== |
|||
ஐரோப்பிய இடலையில் மொத்தம் ஆறு துணையினங்கள் உள்ளன. |
|||
*ஐரோப்பிய இடலை (''Olea europaea subsp. europaea'') |
|||
*கூரான இடலை (''Olea europaea subsp. cuspidata'') |
|||
*காஞ்சிய இடலை (''O. e. subsp. guanchica'') |
|||
*செர்ரிவடிவ இடலை (''O. e. subsp. cerasiformis'') |
|||
*மொராக்கோ இடலை (''O. e. subsp. maroccana'') |
|||
*லப்பெரியனின் இடலை (''O. e. subsp. laperrinei'') |
|||
==வரலாறு== |
==வரலாறு== |
02:55, 3 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஐரோப்பிய இடலை | |
---|---|
சைத்தூன் மரம், சாக்கடல், யோர்தான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | Oleaceae
|
பேரினம்: | |
இருசொற் பெயரீடு | |
Olea europaea லி |
ஐரோப்பிய இடலை அல்லது சைத்தூன் (Olea europea) என்பது மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த சிறு மர வகையாகும். இது இடலை என்ற பேரினத்தின் மாதிரி இனம் ஆகும். இதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். இதன் இலைகள் 4–10 செ.மீ. நீளமும் 1–3 செ.மீ. அகலமும் இருக்கும். இதன் பட்டை முறுங்கி வளரும். இவற்றின் பழங்கள் சற்றுத் துவர்ப்பானவை.
ஐரோப்பிய இடலைப் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். [1]
பெயர்க்காரணம்
இது ஐரோப்பிய இடலை என்று பொருள்படும் Olea europaea என்று அறிவியல் இருசொற்பெயரீட்டில் அழைக்கப்படுகின்றது. சைத்தூன் என்பது பாரசீக மொழியிலிருந்து உருது மொழி வழியாகத் தமிழுக்கு வந்த சொல் ஆகும்.
வகைப்பாடு
ஐரோப்பிய இடலையில் மொத்தம் ஆறு துணையினங்கள் உள்ளன.
- ஐரோப்பிய இடலை (Olea europaea subsp. europaea)
- கூரான இடலை (Olea europaea subsp. cuspidata)
- காஞ்சிய இடலை (O. e. subsp. guanchica)
- செர்ரிவடிவ இடலை (O. e. subsp. cerasiformis)
- மொராக்கோ இடலை (O. e. subsp. maroccana)
- லப்பெரியனின் இடலை (O. e. subsp. laperrinei)
வரலாறு
ஐரோப்பிய இடலை மரங்கள் கடந்த 2000 ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகின்றன. இத்தாலி நாட்டில் சாந்தினியாவில் உள்ள சில மரங்கள் 3000 ஆண்டுகள் பழமை கொண்டதாகக் கருதப்படுகிறது. தூத்தான்காமென் என்ற அரசரின் கல்லறையிலும் இம்மரத்தின் உருவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 20-40 மில்லியன் ஆண்டுகள் பழைமையான இதன் புதை படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மேற்கோள்கள்
- ↑ "FAO, 2004". Apps3.fao.org. பார்க்கப்பட்ட நாள் 2009-05-18.