ராஜேஷ் லகானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ராஜேஷ்  லகானி ''' (Rajesh Lakhoni) தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் 01.12.2015 முதல் 28.02.2018 வரை இப்பதவியில் இருந்தார்.<ref>{{cite web | url=http://www.elections.tn.gov.in/Reports/NAMES%20OF%20CHIEF%20ELECTORAL%20OFFICERS%20OF%20TAMIL%20NADU.pdf | title=NAMES OF CHIEF ELECTORAL OFFICERS OF TAMIL NADU | publisher=Election Commission of India | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref> இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 16.07.2003 முதல் 21.11.2004 முடிய பணியாற்றினார். <ref>{{cite web | url=https://kanniyakumari.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ | title=மாவட்ட ஆட்சியர்கள் | publisher=kanniyakumari.nic.in | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref>அங்கு சுனாமி ஏற்பட்டபட்டபோது சிறப்பாக செயல்பட்டார். பின்னர், தேனி மாவட்ட ஆட்சியராக 01.10.2005 முதல் 11.10.2006 வரை பணிபுரிந்தார்.<ref>{{cite web | url=https://theni.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ | title=மாவட்ட ஆட்சியர்கள் | publisher=theni.nic.in | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref> அங்கு சுனாமி ஏற்பட்டபட்டபோது சிறப்பாக செயல்பட்டார். 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எம். பி. விஜயகுமார் [[அனைவருக்கும் கல்வி இயக்கம்|அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்]] மாநில திட்ட இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக இவர் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக பணியேற்றார்.<ref>{{cite web | url=https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rajesh-lakhoni-takes-over-as-corporation-commissioner/article3049049.ece | title=Rajesh Lakhoni takes over as Corporation Commissioner | publisher=The Hindu | date=17 நவம்பர் 2006 | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref>
'''ராஜேஷ்  லகானி ''' (Rajesh Lakhoni) தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் 01.12.2015 முதல் 28.02.2018 வரை இப்பதவியில் இருந்தார்.<ref>{{cite web | url=http://www.elections.tn.gov.in/Reports/NAMES%20OF%20CHIEF%20ELECTORAL%20OFFICERS%20OF%20TAMIL%20NADU.pdf | title=NAMES OF CHIEF ELECTORAL OFFICERS OF TAMIL NADU | publisher=Election Commission of India | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref> இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 16.07.2003 முதல் 21.11.2004 முடிய பணியாற்றினார். <ref>{{cite web | url=https://kanniyakumari.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ | title=மாவட்ட ஆட்சியர்கள் | publisher=kanniyakumari.nic.in | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref>அங்கு சுனாமி ஏற்பட்டபட்டபோது சிறப்பாக செயல்பட்டார். பின்னர், தேனி மாவட்ட ஆட்சியராக 01.10.2005 முதல் 11.10.2006 வரை பணிபுரிந்தார்.<ref>{{cite web | url=https://theni.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ | title=மாவட்ட ஆட்சியர்கள் | publisher=theni.nic.in | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref> 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எம். பி. விஜயகுமார் [[அனைவருக்கும் கல்வி இயக்கம்|அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்]] மாநில திட்ட இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக இவர் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக பணியேற்றார்.<ref>{{cite web | url=https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rajesh-lakhoni-takes-over-as-corporation-commissioner/article3049049.ece | title=Rajesh Lakhoni takes over as Corporation Commissioner | publisher=The Hindu | date=17 நவம்பர் 2006 | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

16:53, 3 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

ராஜேஷ்  லகானி  (Rajesh Lakhoni) தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் 01.12.2015 முதல் 28.02.2018 வரை இப்பதவியில் இருந்தார்.[1] இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 16.07.2003 முதல் 21.11.2004 முடிய பணியாற்றினார். [2]அங்கு சுனாமி ஏற்பட்டபட்டபோது சிறப்பாக செயல்பட்டார். பின்னர், தேனி மாவட்ட ஆட்சியராக 01.10.2005 முதல் 11.10.2006 வரை பணிபுரிந்தார்.[3] 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எம். பி. விஜயகுமார் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக இவர் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக பணியேற்றார்.[4]

மேற்கோள்கள்

  1. "NAMES OF CHIEF ELECTORAL OFFICERS OF TAMIL NADU" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மாவட்ட ஆட்சியர்கள்". kanniyakumari.nic.in. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மாவட்ட ஆட்சியர்கள்". theni.nic.in. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Rajesh Lakhoni takes over as Corporation Commissioner". The Hindu. 17 நவம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்_லகானி&oldid=2648214" இலிருந்து மீள்விக்கப்பட்டது