மூவலந்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Peninsula_croatia.jpg|thumb|right|300px|மூவலந்தீவு என்பது மூன்று பக்கமும் நீரால் சூழ்ந்து இருக்கும் நிலப்பரப்பு. [[குரோவாசியா|குரோயேசியா]] (Croatia) நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு]]
[[படிமம்:Peninsula_croatia.jpg|thumb|right|300px|மூவலந்தீவு என்பது மூன்று பக்கமும் நீரால் சூழ்ந்து இருக்கும் நிலப்பரப்பு. [[குரோவாசியா]] நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு]]
[[பூமி|நில]] அமைப்பியலில் '''மூவலந்தீவு''' (''peninsula'', {{lang-la|paeninsula}}; ''{{lang|la|paene}}'' "கிட்டத்தட்ட”, ''{{lang|la|insula}}'' "தீவு") என்பது பெரும்பகுதி [[நீர்|நீரால்]] சூழ்ந்தும், பெருநிலப்பரப்புடன் நிலத்தால் இணைக்கப்பட்டும் இருக்கும் நிலப்பரப்பு ஆகும். இதனைத் '''தீபகற்பம்''' அல்லது '''தீவகற்பம்''' என்றும், '''குடாநாடு''' என்றும் சொல்வதுண்டு. [[இலங்கை]]யில், [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணப்]] பகுதி, [[மலாய் தீபகற்பம்]] ஆகியன மூவலந்தீவுகல் ஆகும்.<ref name = "Word_Histories">{{cite book |title=Word Histories and Mysteries: From Abracadabra to Zeus |publisher=Houghton Mifflin Harcourt |year=2004 |page=216 |url=https://books.google.com/books?id=cZ88p_bSt1EC&pg=PA216 |isbn=978-0547350271 |oclc=55746553}}</ref><ref>{{cite web |url=https://ahdictionary.com/word/search.html?q=peninsula&submit.x=53&submit.y=23 |title=pen·in·su·la |date=2016 |work=American Heritage Dictionary of the English Language |publisher=Houghton Mifflin Harcourt |access-date=1 May 2016 }}</ref><ref name="Cambr_Dictionary">{{cite web |title=Definition of peninsula |work=Cambridge Dictionaries Online |publisher=[[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]] |url=http://dictionary.cambridge.org/dictionary/english/peninsula |accessdate=1-05-2016}}</ref><ref name="Merriam_Webster">{{cite web |title=Definition of peninsula |work=Merriam-Webster Dictionary |url=http://www.merriam-webster.com/dictionary/peninsula |accessdate=1-05-2016 }}</ref> சூழ்ந்திருக்கும் நீர் பொதுவாக தொடர் நீர்ப்பரப்பாக இருக்கலாம். ஆனாலும், ஒற்றை நீர் வழங்கலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சில மூவலந்தீவுகள் எப்போதும் இவ்வாறு அழைக்கப்படுவதில்லை; சில நிலக்கூம்பு, முனை, கோடிக்கரைத் தீவு, [[மணல் திட்டுகள்|திட்டு]] என்றவாறும் அழைக்கப்படுகின்றன.<ref>{{cite web |url=https://www.britannica.com/topic/list-of-peninsulas-2024442#ref1216632 |title=List of peninsulas |date=2016 |work=[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] |access-date=1-05-2016 }}</ref>
[[பூமி|நில]] அமைப்பியலில் '''மூவலந்தீவு''' என்பது மூன்று பக்கமும் [[நீர்|நீரால்]] சூழ்ந்து இருக்கும் ஒரு நிலப்பரப்பு. இதனைத் தீபகற்பம் அல்லது தீவகற்பம் என்றும், குடாநாடு என்றும் சொல்வதுண்டு. ஒரு நிலப்பரப்பின் எல்லாப் புறமும் நீரால் சூழ்ந்து இருந்ததால் அதனை ''நாவலந்தீவு'' அல்லது பொதுவாக [[தீவு]] என்று குறிப்பிடுவர். தென் இந்தியாவும் ஒரு மூவலந்தீவுதான். [[இலங்கை]]யிலும், [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணப்]] பகுதி ஒரு மூவலந்தீவு ஆகும்.

[[படிமம்:South_India_satellite.jpg|thumb|left|200px|தென்னிந்திய மூவலந்தீவு]]
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}


[[பகுப்பு:நில அமைப்புகள்]]
[[பகுப்பு:நில அமைப்புகள்]]

09:29, 10 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

மூவலந்தீவு என்பது மூன்று பக்கமும் நீரால் சூழ்ந்து இருக்கும் நிலப்பரப்பு. குரோவாசியா நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு

நில அமைப்பியலில் மூவலந்தீவு (peninsula, இலத்தீன்: paeninsula; paene "கிட்டத்தட்ட”, insula "தீவு") என்பது பெரும்பகுதி நீரால் சூழ்ந்தும், பெருநிலப்பரப்புடன் நிலத்தால் இணைக்கப்பட்டும் இருக்கும் நிலப்பரப்பு ஆகும். இதனைத் தீபகற்பம் அல்லது தீவகற்பம் என்றும், குடாநாடு என்றும் சொல்வதுண்டு. இலங்கையில், யாழ்ப்பாணப் பகுதி, மலாய் தீபகற்பம் ஆகியன மூவலந்தீவுகல் ஆகும்.[1][2][3][4] சூழ்ந்திருக்கும் நீர் பொதுவாக தொடர் நீர்ப்பரப்பாக இருக்கலாம். ஆனாலும், ஒற்றை நீர் வழங்கலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சில மூவலந்தீவுகள் எப்போதும் இவ்வாறு அழைக்கப்படுவதில்லை; சில நிலக்கூம்பு, முனை, கோடிக்கரைத் தீவு, திட்டு என்றவாறும் அழைக்கப்படுகின்றன.[5]

மேற்கோள்கள்

  1. Word Histories and Mysteries: From Abracadabra to Zeus. Houghton Mifflin Harcourt. 2004. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0547350271. இணையக் கணினி நூலக மைய எண் 55746553.
  2. "pen·in·su·la". American Heritage Dictionary of the English Language. Houghton Mifflin Harcourt. 2016. பார்க்கப்பட்ட நாள் 1 May 2016.
  3. "Definition of peninsula". Cambridge Dictionaries Online. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 1-05-2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Definition of peninsula". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 1-05-2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "List of peninsulas". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2016. பார்க்கப்பட்ட நாள் 1-05-2016. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவலந்தீவு&oldid=2496070" இலிருந்து மீள்விக்கப்பட்டது