கிறித்தியன் சாமுவேல் வெயிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Weiss,_Christian_Samuel.jpg|வலது|thumb|<center>Christian Samuel Weiss</center>]]
[[படிமம்:Weiss,_Christian_Samuel.jpg|வலது|thumb|கிறித்தியன் வெயிசு]]
கிறிஸ்டியன் சாமுவேல் வெயிஸ் (26 பிப்ரவரி 1780 - 1 அக்டோபர் 1856) என்பவர் லீப்ஜிக்கில் பிறந்த ஒரு ஜெர்மன் கனிமவியலாளர் ஆவார்.
'''கிறித்தியன் சாமுவேல் வெயிசு''' (''Christian Samuel Weiss'', '''கிறிஸ்டியன் சாமுவேல் வெயிஸ்''', 26 பெப்ரவரி 1780 1 அக்டோபர் 1856) செருமானியப் [[படிகவியல்|படிகவியலாளரும்]], கனிமவியலாளரும் ஆவார்.

[[லைப்சிக்]]கில் பிறந்த இவர், பட்டப் படிப்பை முடித்த பின்னர் 1803 முதல் 1808 இயற்பியலாளராகப் பணியாற்றினார். அதே வேளையில், [[சுவிட்சர்லாந்து]], [[பிரான்சு]] ஆகிய நாடுகளில் 1806–08 வரை நிலவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டார்.<ref name=BE>[http://www.hu-berlin.de/ueberblick/geschichte/rektoren/weiss/ Christian Samuel Weiss — Humboldt-Universität zu Berlin] biographical information</ref> 1810 இல் [[பெர்லின்]] பல்கலைக்க்ழகத்தில் கனிமவியலில் பேராசிரியராக சேர்ந்தார். 1818/19, 1832/33 காலப்பகுதியில் பல்கலைக்கழக உபவேந்தராகவும் பணியாற்றினார்.<ref name=BE/>

நவீன [[படிகவியல்|படிகவியலில்]] அளபுருவாக்கத்தில் இவரது பங்களிப்பு பெரிதும் அறியப்படுகிறது. அத்துடன் கணித அறிவியலில் இதனை ஒரு துணைப் பிரிவாக ஆக்குவதிலும் வெற்றி கண்டார். படிகவியலில் இவரது அடிப்படைக் கொள்கை "வெயிசு வலய விதி" என அழைக்கப்படுகிறது.

== மேற்கோள்கள் ==
* [https://books.google.com/books?id=uqqXem7vzu4C&pg=PA46&lpg=PA46&dq=%22Christian+Samuel+Weiss%22+crystal&source=bl&ots=YDePfZBHOn&sig=6TVHWVcTFIclZVS_Y63GycdYiQY&hl=en&ei=AC1lSq25KpGaMYWLoaMB&sa=X&oi=book_result&ct=result&resnum=10 Historical atlas of crystallography] by José Lima-de-Faria, Martin Julian Buerger
{{reflist}}

== வெளி இணைப்புகள் ==
* [http://www.doitpoms.ac.uk/tlplib/miller_indices/vector_plane.php University of Cambridge] DoITPoMS Teaching and Learning Packages (Weiss zone law explained)


[[பகுப்பு:1780 பிறப்புகள்]]
[[பகுப்பு:1780 பிறப்புகள்]]
[[பகுப்பு:1856 இறப்புகள்]]
[[பகுப்பு:1856 இறப்புகள்]]
[[பகுப்பு:கனிமவியலாளர்கள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:செருமானிய அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:படிகவியலாளர்கள்]]

04:01, 25 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

கிறித்தியன் வெயிசு

கிறித்தியன் சாமுவேல் வெயிசு (Christian Samuel Weiss, கிறிஸ்டியன் சாமுவேல் வெயிஸ், 26 பெப்ரவரி 1780 – 1 அக்டோபர் 1856) செருமானியப் படிகவியலாளரும், கனிமவியலாளரும் ஆவார்.

லைப்சிக்கில் பிறந்த இவர், பட்டப் படிப்பை முடித்த பின்னர் 1803 முதல் 1808 இயற்பியலாளராகப் பணியாற்றினார். அதே வேளையில், சுவிட்சர்லாந்து, பிரான்சு ஆகிய நாடுகளில் 1806–08 வரை நிலவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டார்.[1] 1810 இல் பெர்லின் பல்கலைக்க்ழகத்தில் கனிமவியலில் பேராசிரியராக சேர்ந்தார். 1818/19, 1832/33 காலப்பகுதியில் பல்கலைக்கழக உபவேந்தராகவும் பணியாற்றினார்.[1]

நவீன படிகவியலில் அளபுருவாக்கத்தில் இவரது பங்களிப்பு பெரிதும் அறியப்படுகிறது. அத்துடன் கணித அறிவியலில் இதனை ஒரு துணைப் பிரிவாக ஆக்குவதிலும் வெற்றி கண்டார். படிகவியலில் இவரது அடிப்படைக் கொள்கை "வெயிசு வலய விதி" என அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்