ஜீவராஜ் மேத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...
வரிசை 1: வரிசை 1:


{{Infobox Indian politician
{{Infobox Indian politician
| name =ஜீவராஜ் மேத்தா
| name =ஜீவராஜ் மேத்தா
வரிசை 51: வரிசை 49:


{{DEFAULTSORT:Mehta, Jivraj Narayan}}
{{DEFAULTSORT:Mehta, Jivraj Narayan}}

[[Category:1887 பிறப்புகள்]]
[[பகுப்பு:1887 பிறப்புகள்]]
[[Category:1978 இறப்புகள்]]
[[பகுப்பு:1978 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
[[Category:காந்தியவாதிகள்]]
[[பகுப்பு:காந்தியவாதிகள்]]
[[Category:4வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:4வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[Category:5வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:5வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:குஜராத் முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:குஜராத் முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]

11:32, 28 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

ஜீவராஜ் மேத்தா
1947-இல் ஜீவராஜ் மேத்தா
1st [[குஜராத் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சர்]]
பதவியில்
1 மே 1960 – 18 செப்டம்பர் 1963
முன்னையவர்Position established
பின்னவர்பல்வந்தராய் மேத்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 ஆகஸ்டு 1887
அம்ரேலி, பம்பாய் மாகாணம்
இறப்பு7 நவம்பர் 1978
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஹன்ச ஜீவராஜ் மேத்தா
மூலம்: [[1]]

ஜீவராஜ் மேத்தா குசராத்து மாநிலத்தின் முதலாவது முதலமைச்சர் ஆவார்.

அரசியல்

மகாத்மா காந்தியின் தனி மருத்துவராக இருந்த ஜீவராஜ் மேத்தா, இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.[1]

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் பரோடா சமஸ்தானத்தின் பிரதம அமைச்சராக 4 செப்டம்பர் 1948 முதல் பணிபுரிந்தவர்.[2] பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாண அரசில் பொதுப்பணித் துறை, நிதி, தொழில் துறை அமைச்சராக இருந்தவர்.

புதிதாக உருவாக்கப்பட்ட குசராத்து மாநிலத்திற்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக, முதலாவது முதலமைச்சராக ஏப்ரல் 1960 முதல் செப்டம்பர் 1963 முடிய செயல்பட்டவர். பின்னர் 1963 முதல் 1966 முடிய பிரிட்ட்டனுக்கான இந்தியத் தூதுவராக பதவி வகித்தார். மேலும் 4ஆவது மற்றும் 5ஆவது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்தவர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. A Pioneer in India
  2. "Gaekwar Inaugurates Responsible Government". Indian Express. 5 September 1948. https://news.google.com/newspapers?id=xdI-AAAAIBAJ&sjid=k0wMAAAAIBAJ&pg=3890,6471046&dq=baroda-state&hl=en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவராஜ்_மேத்தா&oldid=2230210" இலிருந்து மீள்விக்கப்பட்டது