"அரசப் பென்குயின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு category பறக்காத பறவைகள்
சி
சி (தானியங்கிஇணைப்பு category பறக்காத பறவைகள்)
'''அரசப் பென்குயின்''' [[பென்குயின்]] இனங்களிலேயே இரண்டாவது பெரிய பென்குயின் ஆகும். இவை பொதுவாக மூன்று அடி உயரமும் 11 முதல் 16 கிலோகிராம் எடையும் இருக்கும். இவை சிறு [[மீன்|மீன்களையே]] முதன்மை உணவாகக் கொள்கின்றன. [[அண்டார்க்டிக்கா]]விற்கு அருகிலுள்ள தீவுகளில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் மொத்த எண்ணிக்கை 2.23 மில்லியன் இணைகளாகும். இது மேலும் மிகுந்து வருகிறது.
 
[[பகுப்பு: பென்குயின்கள்]]
[[பகுப்பு:பறக்காத பறவைகள்]]
1,31,493

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2225073" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி