உள்ளடக்கத்துக்குச் செல்

அரசப் பென்குயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசப் பென்குயின்
தெற்கு ஜியார்சியாவில் அரசப் பென்குயின்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பெனிசிபார்மிசு
குடும்பம்:
பெனிசிடே
பேரினம்:
இனம்:
ஆ. படகோனிகசு
இருசொற் பெயரீடு
ஆப்டெனோடைட்சு படகோனிகசு
மில்லர், 1778
சிவப்பு: ஆப்டெனோடைட்சு படகோனிகசு படகோனிகசு

மஞ்சள்: ஆப்டெனோடைட்சு படகோனிகசு ஹள்ளி
பச்சை: இனப்பெருக்க நிலைகள்

அரசப் பென்குயின் பென்குயின் இனங்களிலேயே இரண்டாவது பெரிய பென்குயின் ஆகும். இவை பொதுவாக மூன்று அடி உயரமும் 11 முதல் 16 கிலோகிராம் எடையும் இருக்கும். இவை சிறு மீன்களையே முதன்மை உணவாகக் கொள்கின்றன. அண்டார்க்டிக்காவிற்கு அருகிலுள்ள தீவுகளில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் மொத்த எண்ணிக்கை 2.23 மில்லியன் இணைகளாகும். இது மேலும் மிகுந்து வருகிறது.

உசாத்துணை

[தொகு]
  1. BirdLife International. (2016). Aptenodytes patagonicus. The IUCN Red List of Threatened Species எஆசு:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22697748A93636632.en

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
King penguins
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசப்_பென்குயின்&oldid=4516580" இலிருந்து மீள்விக்கப்பட்டது