சின்னதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிNo edit summary
சி Selvasivagurunathan m பக்கம் சின்னத்துரை என்பதை சின்னதுரை என்பதற்கு நகர்த்தினார்
(வேறுபாடு ஏதுமில்லை)

01:05, 21 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

சின்னத்துரை
தயாரிப்புடி. ஆர். மகாலிங்கம்
ஸ்ரீ சுகுமார் புரொடக்சன்ஸ்
கதைகதை வடுவூர் துரைசாமி ஐயங்கார்
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
பி. ஆர். பந்துலு
டி. கே. ராமச்சந்திரன்
வி. கே. ராமசாமி
பி. வி. நரசிம்ம பாரதி
சந்திரபாபு
ஜி. சகுந்தலா
ராஜசுலோச்சனா
எல். தாமினி
வெளியீடுஆகத்து 22, 1952
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்னத்துரை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ சுகுமார் புரொடக்சன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. ஆர். பந்துலு, பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னதுரை&oldid=2132969" இலிருந்து மீள்விக்கப்பட்டது