கே. ஸ்ரீநிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஸ்ரீநிவாசன், கே. ஸ்ரீநிவாசன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி Pywikibot v.2
வரிசை 12: வரிசை 12:
* [http://domesticatedonion.net/tamil/?p=693#more-693 தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது]
* [http://domesticatedonion.net/tamil/?p=693#more-693 தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது]


[[பகுப்பு:தமிழ் கணிமையாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்க் கணிமையாளர்கள்]]

02:09, 4 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Adhami srinivasan2.jpg

ஸ்ரீநிவாசன் தமிழ்க்கணிமை முன்னோடிகளில் ஒருவராவார். புது தில்லியில் 1943 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1965 ஆம் ஆண்டு தொடக்கம் கனடாவில் வசித்து வருகிறார். இவரே இந்திய மொழிகளிலேயே முதலாவதான தமிழ் எழுத்துருவை சிபிஎம்-80 இயக்கு தளத்திற்காக வடிவமைத்தார். ரொறன்ரோ இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல்விருது விழாவில் இவருக்கு தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது வழங்கப்பட்டு கொளரவிக்கப்பட்டார்.


இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஸ்ரீநிவாசன்&oldid=2125526" இலிருந்து மீள்விக்கப்பட்டது