கே. ஸ்ரீநிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்ரீநிவாசன் தமிழ்க்கணிமை முன்னோடிகளில் ஒருவராவார். புது தில்லியில் 1943 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1965 ஆம் ஆண்டு தொடக்கம் கனடாவில் வசித்து வருகிறார். இவரே இந்திய மொழிகளிலேயே முதலாவதான தமிழ் எழுத்துருவை சிபிஎம்-80 இயக்கு தளத்திற்காக வடிவமைத்தார். ரொறன்ரோ இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல்விருது விழாவில் இவருக்கு தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஸ்ரீநிவாசன்&oldid=2715220" இருந்து மீள்விக்கப்பட்டது