செருமனி நாட்டுப்பண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Deutschlandlied" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

02:54, 12 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

ஜெர்மனின் நாட்டப்பண்

ஜெர்மனி நாட்டுப்பண்  ("Deutschlandlied" (ஆங்கிலம்: "Song of Germany", டாய்ச்சு ஒலிப்பு: [ˈdɔʏtʃlantˌliːt];  "Das Lied der Deutschen" என்று அறியப்படும், பாடல் ஜெர்மன் நாட்டின் நாட்டுப்பண் ஆகும். இது 1922 ஆண்டுமுதல் ஜெர்மன் நாட்டின் நாட்டப்பண்ணாக இருந்துவருகிறது. 1949 ஆண்டு ஜெர்மனி கிழக்கு ஜெர்மனி, மேர்கு ஹெர்மனி என பிளவுபட்டபோது இந்த பாடல் நாட்டுப்பண் என்ற தகுதியை இழந்தது என்றாலும் பெர்லின் சுவர் இடிந்து 1990 இல் ஒன்றுபட்ட ஜெர்மனி மீண்டும் உருவானபோது மீண்டும் இப்பாடல் நாட்டுப்பண்ணாக தேர்வுசெய்யப்பட்டது.

இதற்கான இசையை 1797 இல் அமைத்தவர் ஆஸ்திரிய இசையமைப்பாளரான ஜோசப் ஹேடன் ஆவார். இப்பாடல் புனித உரோமைப் பேரரசான், ம்ன்னரான இரண்டாம் பிரான்சின் பிறந்த நாளன்று இப்பாடலை உருவாக்கினார். உரோமப் பேரசு கலைக்கப்பட்டபின் பிற்காலத்தில் ஆத்திரியப் பேரரசின் நாட்டுப்பண்ணாக விளங்கியது. 1841 ஆண்டு ஜெர்மன் மொழியியலாளரும், கவிஞருமான ஆகஸ்ட் ஹீன்ரிச் ஹாட்மேன் வோன் ஃபாலர்செபன் என்பவர் ஹேடனின் மெல்லிசைக்கு பாடல்வரிகளை எழுதினார். அந்த காலகட்டத்தில் இந்தப் பாடல்வரிகள் புரட்சிகரமானமாக கருதப்பட்டது. Das Lied der Deutschen

"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமனி_நாட்டுப்பண்&oldid=2103665" இலிருந்து மீள்விக்கப்பட்டது