ஜோசப் ஹேடன்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (மே 2019) |
ஜோசப் ஹேடன் | |
---|---|
தாமஸ் ஹார்டி வரைந்த ஜோசப் ஹேடன் அவர்களின் படம், 1792 | |
பிறப்பு | 31 மார்ச்சு 1732 Rohrau |
இறப்பு | 31 மே 1809 (அகவை 77) வியன்னா |
படிப்பு | Doctor of Music |
பணி | இசையமைப்பாளர், இசை நடத்துநர் |
சிறப்புப் பணிகள் | See Hoboken-Verzeichnis, list of compositions by Joseph Haydn |
குடும்பம் | Michael Haydn |
கையெழுத்து | |
ஜோசப் ஹேடன் (மார்ச் 31 1732 – மே 31 1809) புகழ்பெற்ற மேற்கத்திய இசையறிஞர், இசையமைப்பாளர், இசையியற்றுநர். இவர் தம் வாழ்நாள் முழுவதும் இசைக்குப் பகழ்பெற்ற வியன்னாவில் வாழ்ந்தார். ஒத்தினி இசைக்குத் (Symphony) தந்தை என்றும் நால்வர் நரம்பிசைக்குத் (String Quartet) தந்தை என்றும் புகழப்படுபவர். பின்னாளில் இசைமேதை மோட்சார்ட்டின் நண்பராய் இருந்தார்.