பலகாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 53 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
No edit summary
'''பலகாலிகள்''' என்பன [[கணுக்காலி]]கள் என்னும் தொகுதியின் ஒரு துணைத்தொகுதி. இதில் ஆயிரங்காலிகள் எனப்படும் [[மரவட்டை]]களும், நூறுகாலிகள் எனப்படும் [[பூரான்]] வகைகளும் அடங்கும். இத்துணைத் தொகுப்பில் 13,000 வகையான இனங்கள் உள்ளன. இவை யாவும் நிலத்தில் வாழ்வன;<ref name="Berkeley">{{cite web |url=http://www.ucmp.berkeley.edu/arthropoda/uniramia/myriapoda.html |title=Introduction to the Myriapoda |publisher=[[University of California, Berkeley]] |author=Ben Waggoner |date=1996-02-21}}</ref>. ஆங்கிலத்தில் இத்துணைதொகுதியின் பெயர் ''மிரியாப்பாடு''(Myriapoda). மிரியாடு (myriad) என்றால் பத்தாயிரம் (10,000) என்று பொருள். பாடு (pod) என்றால் கால், ஆனால் எந்த பலகாலிகள் (மிரியாபாடுகளின்) கால்களின் எண்ணிக்கையும் ஆயிரங்கால்களைத் தாண்டுவதில்லை. பொதுவாக இவற்றிற்கு ஏறத்தாழ 750 ஐத் தாண்டுவதில் இருந்து ஏறத்தாழ 10 கால்களுக்கும் குறைவாகக் கூட இருக்கும். [[அமெரிக்கா]]வில் உள்ள [[கலிபோர்னியா]]வில் இருக்கும் [[இல்லாக்மெ பிளெனைப்ஸ்]] என்னும் மரவட்டையினத்துக்கு பொதுவாக 600 கால்களுக்கும் குறைவாகவே இருக்கும், ஆனால் 750 கால்களை உடைய ஒன்றைப் பற்றி குறிப்புகள் உள்ளன &nbsp;<ref name="Illacme">{{cite journal |quotes=no |journal=[[Nature (journal)|Nature]] |volume=441 |pages=707 |date=2006-06-08 | |doi=10.1038/441707a |title=Biodiversity hotspots: rediscovery of the world's leggiest animal |author=Paul E. Marek & Jason E. Bond |url=http://www.nature.com/nature/journal/v441/n7094/abs/441707a.html}}</ref> பலகாலிகளுக்கு எளிய அமைப்புக் கண்களும் இரட்டை உணர்விழைகளும் உண்டு.
 
பலகாலிகள் பெரும்பாலும் ஈரப்பதம் உள்ள காடுகளில் பெரிதும் காணப்படுகின்றன. இவை காடுகளில் விழிந்துவிழுந்து அழுகும் தாவரங்களை பயனுடையவாறு உயிர்வேதியியல் முறையில் பிரிக்க உதவுகின்றன. &nbsp;<ref name="Berkeley"/>, ஆனால் சில வகைகள் புல்வெளிகளிலும், வறண்ட நிலங்களிலும், இன்னும் சில பாலைவனங்களிலும் காணப்படுகின்றன &nbsp;<ref>{{cite web |url=http://www.britannica.com/ebc/article-9054558 |title=Myriapod |publisher=[[Britannica Concise Encyclopedia]]}}</ref>. பெரும்பாலன பலகாலிகள் [[தாவர உண்ணி|இலைதழை உண்ணிகள்]], ஆனால் பூரான்கள் மட்டும் இரவில் இரைதேடுவன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2063875" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி