12,255
தொகுப்புகள்
(+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...) |
|||
{{சான்றில்லை}}
முகம்மது நபியின் வாழ்க்கையில் இடம்பெற்ற இரண்டாவது யுத்தம் '''உஹத் யுத்தம்''' ஆகும். இது மக்கா நகரத்திலிருந்த இறைமறுப்பாளர்களுக்கும், முகம்மது நபியைப் பின்பற்றிய மதீனாவாசிகளுக்கும் இடையில், மதினா நகருக்கு வடக்கே அமைந்திருந்த உஹத் என்னும் மலையடிவாரத்தில் நடைபெற்றதால், இச்சண்டை உஹத் யுத்தம் என அழைக்கப்பட்டது.
|