இந்தப் பழத்தின் நிறத்தை ஒத்துள்ள நிறத்தை ஆரஞ்சு நிறம் (Orange) என்று ஒரு வண்ணத்தைக் குறிப்பிடுகின்றனர். இதில் பெரும்பாலும் எல்லாப் பழங்களிலும் பதினொரு சுளைகள் இருக்கின்றன. ஆறும் அஞ்சும் பதினொன்று; இதனால் ஆறஞ்சு என்னும் சொல் மருவி ஆரஞ்சு என வழங்கப்படுவதை உணரமுடிகிறது. இனிப்பு கலந்த ஆரஞ்சுக்கு இந்தச் சுளை எண்ணிக்கை பொருந்துவதில்லை.