காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31: வரிசை 31:
[[பகுப்பு:1990 தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:1990 தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு:தமிழக ஆறுகள்]]

05:10, 11 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல்களில் ஒன்றாகும்.

அமைப்பு

நடந்தாய் வாழி காவேரி, இலக்கியச்சான்றுகள், வரலாறும் கல்வெட்டும், காவிரி பற்றிய வருணனை, இலக்கிய ஆதாரங்கள் என்ற ஐந்து முதன்மைத் தலைப்புகளைக் கொண்டு காவிரியின் வரலாற்றினை பன்முக நோக்கில் உணர்த்தும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

காவிரி தமிழகத்தின் உயிரோட்டம்
படிமம்:Tamil university cauvery book wrapper.jpg
நூல் பெயர்:காவிரி தமிழகத்தின் உயிரோட்டம்
ஆசிரியர்(கள்):பேராசிரியர் குழு
வகை:ஆறு
துறை:வரலாறு
இடம்:தஞ்சாவூர் 613 001
மொழி:தமிழ்
பக்கங்கள்:52
பதிப்பகர்:தமிழ்ப்பல்கலைக்கழகம்
பதிப்பு:1990

உசாத்துணை

'காவிரி தமிழகத்தின் உயிரோட்டம்', நூல், (1990; தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)

மேற்கோள்கள்