காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காவிரி தமிழகத்தின் உயிரோட்டம்
காவிரி தமிழகத்தின் உயிரோட்டம்
நூல் பெயர்:காவிரி தமிழகத்தின் உயிரோட்டம்
ஆசிரியர்(கள்):பேராசிரியர் குழு
வகை:ஆறு
துறை:வரலாறு
இடம்:தஞ்சாவூர் 613 001
மொழி:தமிழ்
பக்கங்கள்:52
பதிப்பகர்:தமிழ்ப்பல்கலைக்கழகம்
பதிப்பு:1990

காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல்களில் ஒன்றாகும்[1].

அமைப்பு[தொகு]

நடந்தாய் வாழி காவேரி, இலக்கியச்சான்றுகள், வரலாறும் கல்வெட்டும், காவிரி பற்றிய வருணனை, இலக்கிய ஆதாரங்கள் என்ற ஐந்து முதன்மைத் தலைப்புகளைக் கொண்டு காவிரியின் வரலாற்றினை பன்முக நோக்கில் உணர்த்தும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

உசாத்துணை[தொகு]

'காவிரி தமிழகத்தின் உயிரோட்டம்', நூல், (1990; தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)

மேற்கோள்கள்[தொகு]

  1. காவிரி தமிழகத்தின் உயிரோட்டம், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள்