வி. பி. கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 14: வரிசை 14:
| awards =
| awards =
}}
}}
'''வி. பி. கணேசன்''' (''V. P. Ganesan'') என்றழைக்கப்படும் '''வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன்''' [[இலங்கை]] [[ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்]] (ஜ. தொ. க) என்ற மலையகத் [[தொழிற்சங்கம்|தொழிற்சங்கத்தின்]] நிறுவனரும், [[இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகரும் இயக்குனரும் ஆவார். தொழிற்சங்க அரசியலில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர்.
'''வி. பி. கணேசன்''' (''V. P. Ganesan'', இறப்பு: 2 ஆகத்து 1996)<ref name=thinakaran100515>{{cite web | url=http://www.thinakaran.lk/Vaaramanjari/2015/05/10/?fn=f1505101 | title=சொல்லத்தான் நினைக்கிறேன் | publisher=[[தினகரன் (இலங்கை)|தினகரன்]] | date=10 மே 2015 | accessdate=10 மே 2015 | author=[[அந்தனி ஜீவா]]}}</ref> என்றழைக்கப்படும் '''வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன்''' [[இலங்கை]] [[ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்]] (ஜ. தொ. க) என்ற மலையகத் [[தொழிற்சங்கம்|தொழிற்சங்கத்தின்]] நிறுவனரும், [[இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகரும் இயக்குனரும் ஆவார். தொழிற்சங்க அரசியலில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர்.


இலங்கையில் மூன்று தமிழ்த்திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தவர். மூன்றிலும் இவரே கதாநாயகனாக நடித்தார். தென்னிந்திய திரைப்படங்களின் சாயலில் அமைந்த இந்த மூன்று திரைப்படங்களில் "[[புதிய காற்று]]", "[[நான் உங்கள் தோழன்]]" என்பன பெருத்த வெற்றியைப் பெற்றன. மூன்றாவது படமான '[[நாடு போற்ற வாழ்க]]" சமகாலத்தில் "அஞ்சான" என்ற பெயரில் [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்படமாகவும் உருவாகியது. [[கொழும்பு]] மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான [[பிரபா கணேசன்]], முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் [[மனோ கணேசன்]] ஆகியோர் இவருடைய பிள்ளைகளாவார்.
இலங்கையில் மூன்று தமிழ்த்திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தவர். மூன்றிலும் இவரே கதாநாயகனாக நடித்தார். தென்னிந்திய திரைப்படங்களின் சாயலில் அமைந்த இந்த மூன்று திரைப்படங்களில் "[[புதிய காற்று]]", "[[நான் உங்கள் தோழன்]]" என்பன பெருத்த வெற்றியைப் பெற்றன.<ref name=thinakaran100515/> மூன்றாவது படமான '[[நாடு போற்ற வாழ்க]]" சமகாலத்தில் "அஞ்சான" என்ற பெயரில் [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்படமாகவும் உருவாகியது. அரசியல்வாதிகள் [[பிரபா கணேசன்]], [[மனோ கணேசன்]] ஆகியோர் இவருடைய பிள்ளைகளாவார்.

வி. பி. கணேசனின் வாழ்க்கை வரலாற்றை "சிகரம் தொட்ட செம்மல் வி.பி.கணேசன்'' என்ற பெயரில் எழுத்தாளர் மொழிவாணன் எழுதி வெளியிட்டுள்ளார்.<ref name=thinakaran100515/>

==மேற்கோள்கள்==
{{Reflist}}


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
வரிசை 26: வரிசை 31:
* [http://webcache.googleusercontent.com/search?q=cache:19nPrDIjRhMJ:www.uthr.org/SpecialReports/spreport4.htm+V.P.+Ganeshan&hl=en&ct=clnk&cd=19&gl=lk UTHR]
* [http://webcache.googleusercontent.com/search?q=cache:19nPrDIjRhMJ:www.uthr.org/SpecialReports/spreport4.htm+V.P.+Ganeshan&hl=en&ct=clnk&cd=19&gl=lk UTHR]


{{stub}}
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்]]

02:37, 10 மே 2015 இல் நிலவும் திருத்தம்

வி. பி. கணேசன்

இயற் பெயர் வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன்
தொழில் நடிகர், இயக்குனர், தொழிற்சங்கவாதி
நடிப்புக் காலம் 1970கள்
துணைவர் டயனா ரூத் தவமணி (இ. 2014)
பிள்ளைகள் மனோ கணேசன், பிரபா கணேசன்
குறிப்பிடத்தக்க படங்கள் புதிய காற்று
நான் உங்கள் தோழன்

வி. பி. கணேசன் (V. P. Ganesan, இறப்பு: 2 ஆகத்து 1996)[1] என்றழைக்கப்படும் வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன் இலங்கை ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் (ஜ. தொ. க) என்ற மலையகத் தொழிற்சங்கத்தின் நிறுவனரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். தொழிற்சங்க அரசியலில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர்.

இலங்கையில் மூன்று தமிழ்த்திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தவர். மூன்றிலும் இவரே கதாநாயகனாக நடித்தார். தென்னிந்திய திரைப்படங்களின் சாயலில் அமைந்த இந்த மூன்று திரைப்படங்களில் "புதிய காற்று", "நான் உங்கள் தோழன்" என்பன பெருத்த வெற்றியைப் பெற்றன.[1] மூன்றாவது படமான 'நாடு போற்ற வாழ்க" சமகாலத்தில் "அஞ்சான" என்ற பெயரில் சிங்களத் திரைப்படமாகவும் உருவாகியது. அரசியல்வாதிகள் பிரபா கணேசன், மனோ கணேசன் ஆகியோர் இவருடைய பிள்ளைகளாவார்.

வி. பி. கணேசனின் வாழ்க்கை வரலாற்றை "சிகரம் தொட்ட செம்மல் வி.பி.கணேசன் என்ற பெயரில் எழுத்தாளர் மொழிவாணன் எழுதி வெளியிட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 அந்தனி ஜீவா (10 மே 2015). "சொல்லத்தான் நினைக்கிறேன்". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 10 மே 2015.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._கணேசன்&oldid=1855038" இலிருந்து மீள்விக்கப்பட்டது