டல்ஹவுசி பிரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
removed Category:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி; added [[Category:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நபர...
சி (*எழுத்துப்பிழை திருத்தம்*)
சி (removed Category:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி; added [[Category:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நபர...)
'''ஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே''' என்ற இயற்பெயர் கொண்ட '''டல்ஹவுசி பிரபு''' (James Andrew Broun-Ramsay, 1st Marquess of Dalhousie: 22 ஏப்ரல் 1812–19 டிசம்பர் 1860), ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்ட ஒரு ஸ்காட்லாந்தியர் ஆவார். இவர் [[பிரித்தானிய இந்தியா]]வின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இந்தியாவின் [[இந்தியத் தலைமை ஆளுநர்|இந்தியத் தலைமை ஆளுநராகப்]] பணியாற்றினார். கிழக்கிந்தியக் கம்பெனியின் விதிகளுக்குப் புறம்பாக இந்தியாவில் நிர்வாகம் செய்து ஆங்கிலேய ஆட்சியை விரிவு செய்தவராவார். இவரது நிர்வாகத் திறமை, இவருக்குப் பின் இந்தியாவை ஆண்ட ஆளுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் அமைந்தது.
 
[[பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நபர்கள்]]
[[பகுப்பு:1812 பிறப்புகள்]]
[[பகுப்பு:1860 இறப்புகள்]]
1,22,395

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1834501" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி