"சதீஸ் தவான் விண்வெளி மையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
129 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம்''' ''(Satish Dhawan Space Centre, सतीश धवन अंतरिक्ष केंद्र, సతీష్ ధావన్ అంతరిక్ష కేంద్రం)'' [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானநிறுவனத்தின் இஸ்ரோ]] வின்(இஸ்ரோ) ஏவுதளமாகும். அது [[ஆந்திர பிரதேசம்]] மாநிலத்தில், சென்னைக்கு[[சென்னை]]க்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள ஷீஹரிகோட்டா[[ஸ்ரீஹரிக்கோட்டா]] நகரத்தில் உள்ளது. இது முதலில் ஷீஹரிகோட்டாஸ்ரீஹரிக்கோட்டா அதி உயர வீச்சு (Sriharikota High Altitude Range (SHAR)) என அழைக்கப்பட்டது, மற்றும் சில ராக்கெட் ஏவுதல் வீச்சு எனவும் அறியப்பட்டது. இவ்விடம் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் [[சதீஷ் தவான்]] 2002 ஆம் ஆண்டில் இறந்த பிறகு அதன் தற்போதைய பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த பெயர் மாற்றங்களுக்குப் பிறகும் ஷார் (SHAR) எனவும் அழைக்கப்படுகின்றது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1825374" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி