"எல்சிங்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
93 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 150 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
|area_total = 185.32 }}
 
'''ஹெல்சின்கி''' (''Helsinki''), [[பின்லாந்து|பின்லாந்தின்]] தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தெற்கு பின்லாந்தின் [[பால்டிக் கடல்|பால்டிக்]] கடலின் [[பின்லாந்து வளைகுடாவின்]] கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் [[மக்கள் தொகை|மக்கட்தொகை]] சுமார் 564,908 ஆகும் ([[ஜனவரி 31|31 ஜனவரி]] [[2007]] இன் படி)<ref>[http://www.vaestorekisterikeskus.fi/vrk/files.nsf/files/C0D61DA874FC18B1C22572800049AA20/$file/070131.htm பின்லாந்தின் மக்கட்தொகைக்மக்கட்டொகைக் கணக்கெடுப்பு மையம் 31.1 2007] - ஃபின்னிஷ் (suomi) மொழியில்</ref>. ஏறத்தாழ பின்லாந்தில் 10ல் ஒருவர் இந் நகரத்தில் வாழ்கின்றனர்.
 
ஹெல்சின்கி மற்றும் அருகில் உள்ள நகர்களான [[யெஸ்ப்பூ]], [[வன்டா]] மற்றும் [[கௌன்னியெனென்]] ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதி ''தலைநகர்ப் பகுதி'' ஆகும்.
 
== அறிமுகம் ==
ஹெல்சின்கி, வெளிநாட்டவர்களின் பின்லாந்து நுழைவு வாயில் ஆகும். 130 நாடுகளை சேர்ந்தவர்கள் ஹெல்சின்கி நகரில் வாழ்கின்றனர். பெரும்பாலானவர்கள் [[ரஷ்யா]], [[எஸ்தோனியா]], [[சுவீடன்]], [[சோமாலியா]], [[செர்பியா]], [[சீனா]], [[ஈராக்]] மற்றும், [[ஜெர்மனி]] முதலான நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
 
 
ஹெல்சின்கி, பின்லாந்தின் வணிக மற்றும், கலை பண்பாட்டு தலைநகரமும் ஆகும். பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும்அருங்காட்சியகங்களும் பொருட்காட்சியகங்கள்பொருட்காட்சியகங்களும் இங்கு அமைந்துள்ளது. [[நோர்டிக் நாடுகள்|நோர்டிக் நாடுகளில்]] அதிகம் வாசிக்கப்படும் செய்தித்தாளான "ஹெல்சின்கின் சனோமட்" (''Helsingin Sanomat'') இந்நகரில் இருந்துதான் வெளியாகிறது.
 
== வரலாறு ==
[[படிமம்:Helsinki 1820.jpg|thumb|right|1820-ல் ஹெல்சின்கி நகரம்]]
 
# 1550-ல் இல் ஹெல்சின்கி நகரம் '''குஸ்டவ் வாசா''' (Gustav Vasa) என்ற [[சுவீடன்|சுவீடிஷ்சுவீடிய]] மன்னரால் நிறுவப்பட்டது.
# 1640-ல் இல் ஹெல்சின்கி நகரம் '''வண்டா''' நதிக்கரையில் இருந்து தற்போதுள்ள இடதிற்கு மாற்றப்பட்டது.
# 18- ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் [[ரஷ்யா|ரஷியஉருசியப்]] படைகளால் ஹெல்சின்கி இருமுறை தற்காலிகமாக கைப்பற்றப்பட்டது, இத்தாக்குதல்களை தடுக்க பின்னர் [[சுவீடன்|சுவீடிஷ்]] ராணுவம் '''ஸ்வெபொர்க்''' ('''Sveaborg''')('''சௌமென்லின்னா''') என்ற கடற்க்கரைக்கடற்கரைக் கோட்டையை கட்டியது.
# 1809-ல் இல் [[பின்லாந்து|பின்லாந்தின்]] ஆட்சி [[சுவீடன்|சுவீடனிடமிருந்து]] [[ரஷ்யா|ரஷியாவுக்கு]] கைமாறியதும், பின்னர் [[ரஷ்யா|ரஷிய]] அரசாங்கம் [[பின்லாந்து|பின்லாந்தின்]] தலைநகரை '''ஆபொ(Åbo)''' ('''டுர்க்கு-Turku''') விலிருந்து ஹெல்சின்கிக்கு மாற்றியது.
# 19- ஆம் நூற்றாண்டில் ஹெல்சின்கி, பின்லாந்தின் வணிக மற்றும், கலை பண்பாட்டு மையமாகியது.
 
== அரசியல் ==
 
# [[ஹெல்சின்கி பல்கலைக்கழகம்]] (''Helsinki University'')
# [[ஹெல்சின்கி தொழில்நுட்பப்தொழினுட்பப் பல்கலைக்கழகம்]], யெஸ்ப்பூ (''Helsinki University of Technology, Espoo'')
# [[ஹெல்சின்கி பொருளாதாரப் பள்ளி]] (''Helsinki School of Economics'')
# [[சுவீடிஷ்சுவீடிய பொருளாதார மற்றும், வர்த்தக மேளாண்மைப் பள்ளி]] (''Swedish School of Economics and Business Administration'')
 
== விழாக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1790197" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி