குர்தி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''குர்தி மொழி''' (Kurdish: Kurdî or کوردی), குர்து மக்களால் பேசப்படும் ...
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{மொழிகள்
|பெயர்=குர்தி
|சொந்தப் பெயர்=كوردی, Kurdî, К'ӧрди
|நாடுகள்= [ஈராக்]], [[ஈரான்]], [[சிரியா]], [[ஆர்மேனியா]], [[லெபனான்]]
|பிராந்தியம்= [[மத்திய கிழக்கு]]
|அழிவு=
|பேசுபவர்கள்= 24,500,000 (''சர்ச்சைக்குரியது'')<ref>https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/tu.html</ref><ref>https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/iz.html</ref><ref>https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ir.html</ref><ref>https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/sy.html</ref>
|iso1=ku
|iso2=kur
|iso3=
|குடும்பநிறம்=இந்தோ-ஐரோப்பிய
|fam2=[[இந்திய-ஈரானிய மொழிகள்|இந்திய-ஈரானியம்]]
|fam3=[[ஈரானிய மொழிகள்|ஈரானியம்]]
|fam4=[[மேற்கு ஈரானிய மொழிகள்|மேற்கு ஈரானியம்]]
|fam5=[[வடமேற்கு ஈரானிய மொழிகள்|வடமேற்கு ஈரானியம்]]
|fam6=
|எழுத்து=[[குர்தி எழுத்து]] (ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் மாற்றம் செய்யப்பட்ட [[அரபி எழுத்து]]; துருக்கியிலும், சிரியாவிலும், மாற்றம் செய்யப்பட்ட [[இலத்தீன் எழுத்து]]; முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் [[சிரில்லிய எழுத்து]].
|நாடு=[[ஈராக்]]<br>[[குர்திய தன்னாட்சிப் பகுதி]]
|நிறுவனம்=
|lc1=kur|ld1=குர்தி (பொது)|ll1=இல்லை
|lc2=ckb|ld2=மையக் குர்தி|ll2=சோரானி
|lc3=kmr|ld3=வடக்குக் குர்தி|ll3=குர்மாஞ்சி
|lc4=sdh|ld4=தென் குர்தி
|notice=nonotice
|வரைப்படம்=[[Kurdish Language Map.PNG|center|300px]]}}

'''குர்தி மொழி''' (Kurdish: Kurdî or کوردی), [[குர்து மக்கள்|குர்து மக்க]]ளால் பேசப்படும் மொழியாகும். இது பெரும்பாலும், [[ஈரான்]], [[ஈராக்]], [[சிரியா]], [[துருக்கி]] ஆகிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய [[குர்திஸ்தான்]] பகுதியிலேயே செறிந்துள்ளது. இம்மொழி, [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழி]]க் குடும்பத்தின், [[இந்திய-ஈரானிய மொழிகள்|இந்திய-ஈரானிய]]க் குழுவைச் சேர்ந்த ஈரானிய மொழிகளில், மேற்கத்திய துணைக் குழுவைச் சேர்ந்தது. குர்தி மொழி, ஈரானிய மொழிகளின் வடமேற்குக் கிளையைச் சேர்ந்த [[பலூச்சி மொழி]], [[கிலேக்கி மொழி]], [[தாலிய மொழி]] ஆகியவற்றுக்கு நெருங்கியது. தென்மேற்குக் கிளையைச் சேர்ந்த பாரசீக மொழியுடனும் இதற்கு நெருங்கிய தொடர்பு உண்டு.
'''குர்தி மொழி''' (Kurdish: Kurdî or کوردی), [[குர்து மக்கள்|குர்து மக்க]]ளால் பேசப்படும் மொழியாகும். இது பெரும்பாலும், [[ஈரான்]], [[ஈராக்]], [[சிரியா]], [[துருக்கி]] ஆகிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய [[குர்திஸ்தான்]] பகுதியிலேயே செறிந்துள்ளது. இம்மொழி, [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழி]]க் குடும்பத்தின், [[இந்திய-ஈரானிய மொழிகள்|இந்திய-ஈரானிய]]க் குழுவைச் சேர்ந்த ஈரானிய மொழிகளில், மேற்கத்திய துணைக் குழுவைச் சேர்ந்தது. குர்தி மொழி, ஈரானிய மொழிகளின் வடமேற்குக் கிளையைச் சேர்ந்த [[பலூச்சி மொழி]], [[கிலேக்கி மொழி]], [[தாலிய மொழி]] ஆகியவற்றுக்கு நெருங்கியது. தென்மேற்குக் கிளையைச் சேர்ந்த பாரசீக மொழியுடனும் இதற்கு நெருங்கிய தொடர்பு உண்டு.



19:37, 15 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம்

குர்தி மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ku
ISO 639-2kur
ISO 639-3Variously:
kur — குர்தி (பொது)
ckb — மையக் குர்தி
kmr — வடக்குக் குர்தி
sdh — தென் குர்தி

குர்தி மொழி (Kurdish: Kurdî or کوردی), குர்து மக்களால் பேசப்படும் மொழியாகும். இது பெரும்பாலும், ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய குர்திஸ்தான் பகுதியிலேயே செறிந்துள்ளது. இம்மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானியக் குழுவைச் சேர்ந்த ஈரானிய மொழிகளில், மேற்கத்திய துணைக் குழுவைச் சேர்ந்தது. குர்தி மொழி, ஈரானிய மொழிகளின் வடமேற்குக் கிளையைச் சேர்ந்த பலூச்சி மொழி, கிலேக்கி மொழி, தாலிய மொழி ஆகியவற்றுக்கு நெருங்கியது. தென்மேற்குக் கிளையைச் சேர்ந்த பாரசீக மொழியுடனும் இதற்கு நெருங்கிய தொடர்பு உண்டு.

பெரும்பாலான குர்து மக்கள், தங்கள் மொழியைக் குறிக்க குர்தி என்னும் பெயரைப் பயன்படுத்துவது இல்லை. அவர்கள் பேசும் பல்வேறுபட்ட கிளை மொழிகளின் பெயர்களே பயன்படுத்தப்படுகின்றன. குர்தி என்ற சொல் அவர்களுடைய இன அடையாளத்தைக் குறிக்கவும், வெளித் தொடர்புகளில் மொழியைக் குறிக்கவும் பயன்படுகிறது. இது, குர்தியின் கிளை மொழிகளுக்கு இடையே உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காட்டுவதாகவும் அமைகின்றது.

  1. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/tu.html
  2. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/iz.html
  3. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ir.html
  4. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/sy.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்தி_மொழி&oldid=174290" இலிருந்து மீள்விக்கப்பட்டது