முழு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 2: | வரிசை 2: | ||
[[கணிதம்|கணிதத்தில்]] '''முழு எண்கள்''' அல்லது '''நிறை எண்கள்''' ([[இலத்தீன்]]: ''integer'' அதாவது முழுமை) எனப்படுவன நேர்ம [[இயல் எண்|இயற்கை எண்களையும்]] (1, 2, 3, …), அவற்றின் எதிர்மங்களையும் (−1, −2, −3, ...) மற்றும் [[சுழி இலக்கம்|சுழி]] இலக்கத்தையும் குறிப்பனவாகும். முழு எண்களைப் பின்னப் பகுதியற்ற எண்கள் எனவும் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக 13, 9, and −1204 ஆகியவை முழு எண்கள்; 1.25, 5½, <math>\sqrt2</math>ஆகியவை முழு எண்கள் அல்ல. |

||
[[கணம் (கணிதம்)|முழுஎண்களின் கணம்]] "'''Z'''" அல்லது <math>\mathbb{Z}</math> என்ற குறியீடுகளால் குறிக்கப்படுகிறது. |
[[கணம் (கணிதம்)|முழுஎண்களின் கணம்]] "'''Z'''" அல்லது <math>\mathbb{Z}</math> என்ற குறியீடுகளால் குறிக்கப்படுகிறது<ref>{{cite web |url=http://jeff560.tripod.com/nth.html |title=Earliest Uses of Symbols of Number Theory |accessdate=2010-09-20 |date=2010-08-29 |first=Jeff |last=Miller}}</ref><ref name="Cameron1998">{{cite book |author=Peter Jephson Cameron |title=Introduction to Algebra |url=http://books.google.com/books?id=syYYl-NVM5IC&pg=PA4 |year=1998 |publisher=Oxford University Press |isbn=978-0-19-850195-4|page=4}}</ref>. [[விகிதமுறு எண்]]களின் கணத்திற்கும் [[மெய்யெண்]]களின் கணத்திற்கும் முழுஎண்களின் கணம் [[கணம் (கணிதம்)#உட்கணம்|உட்கணமாக]] அமைகிறது. |
||
==மேற்கோள்கள்== |
|||
{{reflist}} |
|||
== இவற்றையும் பார்க்கவும் == |
== இவற்றையும் பார்க்கவும் == |
06:17, 25 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்
கணிதத்தில் முழு எண்கள் அல்லது நிறை எண்கள் (இலத்தீன்: integer அதாவது முழுமை) எனப்படுவன நேர்ம இயற்கை எண்களையும் (1, 2, 3, …), அவற்றின் எதிர்மங்களையும் (−1, −2, −3, ...) மற்றும் சுழி இலக்கத்தையும் குறிப்பனவாகும். முழு எண்களைப் பின்னப் பகுதியற்ற எண்கள் எனவும் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக 13, 9, and −1204 ஆகியவை முழு எண்கள்; 1.25, 5½, ஆகியவை முழு எண்கள் அல்ல.
முழுஎண்களின் கணம் "Z" அல்லது என்ற குறியீடுகளால் குறிக்கப்படுகிறது[1][2]. விகிதமுறு எண்களின் கணத்திற்கும் மெய்யெண்களின் கணத்திற்கும் முழுஎண்களின் கணம் உட்கணமாக அமைகிறது.
மேற்கோள்கள்
- ↑ Miller, Jeff (2010-08-29). "Earliest Uses of Symbols of Number Theory". பார்க்கப்பட்ட நாள் 2010-09-20.
- ↑ Peter Jephson Cameron (1998). Introduction to Algebra. Oxford University Press. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-850195-4. http://books.google.com/books?id=syYYl-NVM5IC&pg=PA4.
இவற்றையும் பார்க்கவும்