டோன்பாஸ் விளையாட்டுக்களம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
அறுபட்ட கோப்பு |
திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
| tenants = ஷாக்தார் தோனெத்ஸ்க் கால்பந்துக் கழகம் <br /> [[யூரோ 2012]] |
| tenants = ஷாக்தார் தோனெத்ஸ்க் கால்பந்துக் கழகம் <br /> [[யூரோ 2012]] |
||
}} |
}} |
||
'''டோன்பாஸ் விளையாட்டுக்களம் ''' (''Donbass Arena'') அல்லது '''டோன்பாஸ் எரீனா''' ({{lang-uk|Донбас Арена}}, {{lang-ru|Донбасc Арена}}) உக்ரைன்|உக்ரைனின் தோனெத்ஸ்க் நகரில் அமைந்துள்ள இயற்கை புற்கள விளையாட்டரங்கமாகும். நகரத்தின் மையத்தில் லெனின் காம்சோமோல் பூங்காப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டரங்கம் ஆகத்து 29, 2009 அன்று திறக்கப்பட்டது. 52,518 பார்வையாளர்களுக்கான கொள்ளளவு கொண்ட இந்த அரங்கத்தில் ஷாக்தார் தோனெத்ஸ்க் கால்பந்துக் கழகத்தின் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. [[யூரோ 2012]] போட்டிகளின் மூன்று குழுச்சுற்று ஆட்டங்களும் ஒரு காலிறுதி |
'''டோன்பாஸ் விளையாட்டுக்களம் ''' (''Donbass Arena'') அல்லது '''டோன்பாஸ் எரீனா''' ({{lang-uk|Донбас Арена}}, {{lang-ru|Донбасc Арена}}) [[உக்ரைன்|உக்ரைனின்]] தோனெத்ஸ்க் நகரில் அமைந்துள்ள இயற்கை புற்கள விளையாட்டரங்கமாகும். நகரத்தின் மையத்தில் லெனின் காம்சோமோல் பூங்காப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டரங்கம் ஆகத்து 29, 2009 அன்று திறக்கப்பட்டது. 52,518 பார்வையாளர்களுக்கான கொள்ளளவு கொண்ட இந்த அரங்கத்தில் ஷாக்தார் தோனெத்ஸ்க் கால்பந்துக் கழகத்தின் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. [[யூரோ 2012]] போட்டிகளின் மூன்று குழுச்சுற்று ஆட்டங்களும் ஒரு காலிறுதி ஆட்டமும் ஒரு அரையிறுதி ஆட்டமும் இங்கு நடைபெற்றன. |
||
இந்த வளாகத்தில் விளையாட்டரங்கம் மட்டுமன்றி அருங்காட்சியகம், திணைசார் குளம்பியகங்கள், இரசிகர் மன்றங்கள், உணவகங்கள், உடல்நல மையம் போன்றவையும் அமைந்துள்ளன. இவற்றால் இந்த வளாகம் பெரும் விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தவிர, இசைக்கச்சேரிகள், கண்காட்சிகள்,குத்துச் சண்டை நிகழ்ச்சிகள் என பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக உள்ளது. இது உய்வுறு பராமரிப்பிற்கு துணை நிற்கும். தோனெத்ஸ்க்கில் இரவு வாழ்க்கைக்குப் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாக இவ்விடம் விளங்குகிறது. |
இந்த வளாகத்தில் விளையாட்டரங்கம் மட்டுமன்றி அருங்காட்சியகம், திணைசார் குளம்பியகங்கள், இரசிகர் மன்றங்கள், உணவகங்கள், உடல்நல மையம் போன்றவையும் அமைந்துள்ளன. இவற்றால் இந்த வளாகம் பெரும் விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தவிர, இசைக்கச்சேரிகள், கண்காட்சிகள், குத்துச் சண்டை நிகழ்ச்சிகள் என பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக உள்ளது. இது உய்வுறு பராமரிப்பிற்கு துணை நிற்கும். தோனெத்ஸ்க்கில் இரவு வாழ்க்கைக்குப் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாக இவ்விடம் விளங்குகிறது. |
||
துவக்கத்தில் இந்தக் கட்டமைப்பின் செலவு மதிப்பீடு [[அமெரிக்க டாலர்|$]] 250 மில்லியனாக இருந்தது. பின்னர் இந்த வளாகத்தில் மனமகிழ் பூங்கா அமைத்திட கூடுதலாக 30 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இறுதிச் செலவு USD 400 மில்லியனை எட்டக்கூடும்.<ref>[http://donbass-arena.com/en/news/?id=9922 Donbass Arena Ready to Open]</ref><ref>[http://euro2012-ukraine.com/index.php?option=com_content&view=article&id=1&Itemid=3 Donbass Arena: More than Elite]</ref> |
துவக்கத்தில் இந்தக் கட்டமைப்பின் செலவு மதிப்பீடு [[அமெரிக்க டாலர்|$]] 250 மில்லியனாக இருந்தது. பின்னர் இந்த வளாகத்தில் மனமகிழ் பூங்கா அமைத்திட கூடுதலாக 30 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இறுதிச் செலவு USD 400 மில்லியனை எட்டக்கூடும்.<ref>[http://donbass-arena.com/en/news/?id=9922 Donbass Arena Ready to Open]</ref><ref>[http://euro2012-ukraine.com/index.php?option=com_content&view=article&id=1&Itemid=3 Donbass Arena: More than Elite]</ref> |
03:45, 21 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்
டோன்பாஸ் விளையாட்டுக்களம் | |
---|---|
இடம் | தோனெத்ஸ்க், உக்ரைன் |
அமைவு | 48°1′15″N 37°48′35″E / 48.02083°N 37.80972°E |
எழும்பச்செயல் ஆரம்பம் | 27 சூன் 2006 |
திறவு | 29 ஆகத்து 2009 |
உரிமையாளர் | ஷாக்தார் தோனெத்ஸ்க் கால்பந்துக் கழகம் |
ஆளுனர் | டோன்பாஸ் விளையாட்டுக்களம் |
தரை | புல் களம் |
கட்டிட விலை | $ 400 மில்லியன் € 300 மில்லியன் |
கட்டிடக்கலைஞர் | அரூப் விளையாட்டுக்கள்[1] |
General Contractor | என்க்கா |
குத்தகை அணி(கள்) | ஷாக்தார் தோனெத்ஸ்க் கால்பந்துக் கழகம் யூரோ 2012 |
அமரக்கூடிய பேர் | 51,504[2](கால்பந்தாட்டம்) |
பரப்பளவு | 105மீ x 68மீ |
டோன்பாஸ் விளையாட்டுக்களம் (Donbass Arena) அல்லது டோன்பாஸ் எரீனா (உக்ரைனியன்: Донбас Арена, உருசியம்: Донбасc Арена) உக்ரைனின் தோனெத்ஸ்க் நகரில் அமைந்துள்ள இயற்கை புற்கள விளையாட்டரங்கமாகும். நகரத்தின் மையத்தில் லெனின் காம்சோமோல் பூங்காப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டரங்கம் ஆகத்து 29, 2009 அன்று திறக்கப்பட்டது. 52,518 பார்வையாளர்களுக்கான கொள்ளளவு கொண்ட இந்த அரங்கத்தில் ஷாக்தார் தோனெத்ஸ்க் கால்பந்துக் கழகத்தின் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. யூரோ 2012 போட்டிகளின் மூன்று குழுச்சுற்று ஆட்டங்களும் ஒரு காலிறுதி ஆட்டமும் ஒரு அரையிறுதி ஆட்டமும் இங்கு நடைபெற்றன.
இந்த வளாகத்தில் விளையாட்டரங்கம் மட்டுமன்றி அருங்காட்சியகம், திணைசார் குளம்பியகங்கள், இரசிகர் மன்றங்கள், உணவகங்கள், உடல்நல மையம் போன்றவையும் அமைந்துள்ளன. இவற்றால் இந்த வளாகம் பெரும் விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தவிர, இசைக்கச்சேரிகள், கண்காட்சிகள், குத்துச் சண்டை நிகழ்ச்சிகள் என பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக உள்ளது. இது உய்வுறு பராமரிப்பிற்கு துணை நிற்கும். தோனெத்ஸ்க்கில் இரவு வாழ்க்கைக்குப் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாக இவ்விடம் விளங்குகிறது.
துவக்கத்தில் இந்தக் கட்டமைப்பின் செலவு மதிப்பீடு $ 250 மில்லியனாக இருந்தது. பின்னர் இந்த வளாகத்தில் மனமகிழ் பூங்கா அமைத்திட கூடுதலாக 30 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இறுதிச் செலவு USD 400 மில்லியனை எட்டக்கூடும்.[3][4]
இது அமைந்துள்ள டோனெட்ஸ் பாசின் (Donets basin) தொழிற்பேட்டையின் சுருக்க வடிவமாக Donbas எனப்பட்டது.