சேரமான் பெருமாள் தொன்மக்கதைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கயிலாயம்
சி {{cn}}
வரிசை 15: வரிசை 15:
கடைசி சேரமான் பெருமாளின் திடீர் மறைவு, அவரை சுற்றி பல தொன்மங்களை உருவாக்கியது. தனது ராஜ்ஜியக் காலம் முடிந்தவுடன் சேரமான் பெருமாள் கீழ்கண்ட இடங்களில் ஏதேனும் ஓர் இடத்திற்கு சென்றதாக கருதப்படுகிறது:
கடைசி சேரமான் பெருமாளின் திடீர் மறைவு, அவரை சுற்றி பல தொன்மங்களை உருவாக்கியது. தனது ராஜ்ஜியக் காலம் முடிந்தவுடன் சேரமான் பெருமாள் கீழ்கண்ட இடங்களில் ஏதேனும் ஓர் இடத்திற்கு சென்றதாக கருதப்படுகிறது:
# [[மெக்கா]] (இது தாஜுத்தீன் சேரமான் பெருமாள் என்ற ஓர் கற்பனைக் கதையை உருவாக்கியது)
# [[மெக்கா]] (இது தாஜுத்தீன் சேரமான் பெருமாள் என்ற ஓர் கற்பனைக் கதையை உருவாக்கியது)
# [[கயிலாயம்|கைலாசம்]] (இது சேரமான் பெருமாள் நாயனார் என்ற ஓர் கற்பனைக் கதையை உருவாக்கியது)
# [[கயிலாயம்|கைலாசம்]] (இது சேரமான் பெருமாள் நாயனார் என்ற ஓர் கற்பனைக் கதையை{{cn}} உருவாக்கியது)
# [[கபிலவஸ்து]] அல்லது [[லும்பினி]] அல்லது [[சாரநாத்]] போன்ற புத்த மத ஸ்தலங்கள்
# [[கபிலவஸ்து]] அல்லது [[லும்பினி]] அல்லது [[சாரநாத்]] போன்ற புத்த மத ஸ்தலங்கள்
# கேரளர்கள் முன்னின்று நடத்திய [[நலந்தா]] பல்கலைகழகம்<ref name="sochistory">{{Citation|last = S.N. | first = Sadasivan | title = A Social History of India | publisher = APH Publishing | year = 2000 | month= Jan | chapter = Caste Invades Kerala | url = http://books.google.co.in/books?id=Be3PCvzf-BYC&pg=PA306&dq=cheraman+perumal&hl=en&sa=X&ei=DnfFUd3tOcSHrQfWxoGgBQ&redir_esc=y#v=onepage&q=cheraman%20perumal&f=false | page = 303,304,305 | language = English | isbn = 817648170X}}</ref>

07:38, 17 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

சேரமான் பெருமாள் என்ற பெயரில் வாழ்ந்த நாயனார் பற்றி கழறிற்றறிவார் நாயனார் கட்டுரையைப் பார்க்க. வார்ப்புரு:Infobox royal styles

சேரமான் பெருமாள் (English: Cheraman Perumal; Malayalam:ചേരമാൻ പെരുമാൾ; Arabic: رضي الله عنه) தென் இந்தியாவை ஆண்ட சேர வம்சத்தின் அரசப்பெயர் ஆகும் .[1]

சேரமான் பெருமாள் பற்றிய தொன்மங்கள்

கடைசி சேரமான் பெருமாளின் திடீர் மறைவு, அவரை சுற்றி பல தொன்மங்களை உருவாக்கியது. தனது ராஜ்ஜியக் காலம் முடிந்தவுடன் சேரமான் பெருமாள் கீழ்கண்ட இடங்களில் ஏதேனும் ஓர் இடத்திற்கு சென்றதாக கருதப்படுகிறது:

  1. மெக்கா (இது தாஜுத்தீன் சேரமான் பெருமாள் என்ற ஓர் கற்பனைக் கதையை உருவாக்கியது)
  2. கைலாசம் (இது சேரமான் பெருமாள் நாயனார் என்ற ஓர் கற்பனைக் கதையை[சான்று தேவை] உருவாக்கியது)
  3. கபிலவஸ்து அல்லது லும்பினி அல்லது சாரநாத் போன்ற புத்த மத ஸ்தலங்கள்
  4. கேரளர்கள் முன்னின்று நடத்திய நலந்தா பல்கலைகழகம்[2]

ஆனால், மேலே கூறிய எந்தவொரு இடத்திற்கும் அவர் சென்றதற்கான ஆதாரம் இல்லாதது, அவரது மறைவை மர்மம் ஆக்கியது. இவரது மறைவை வைத்து பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவை கீழ்கானும்வாறு:

  • க்ஷத்ரிய பெண்ணின் கணவன் மற்றும் மூன்று சூத்திர பெண்களின் தந்தையாக இருந்தவர், இப்பெண்கள் தான் கேரளத்தின் வருங்கால அரசர்களை பெற்றெடுத்தனர்.[2]
  • எழவர்களின் பாதுகாப்பில் தச்சர்களை அழைத்து வர, இலங்கைக்கு செய்தி அனுப்பியவர்.[2]
  • கிபி 843-ஆம் ஆண்டு மெக்கா சென்று அப்துல் ரஹ்மான் சமிரி எனும் பெயர்மாற்றத்துடன் இஸ்லாத்தை தழுவியவர்.[2]
  • இஸ்லாமியர்கள் மத்தியில் கூறப்படும் கதையில், நிலவு பிரியும் நிகழ்வை கண்டு, மெக்கா பயணித்து முகமது நபி மேற்ப்பார்வையில் தாஜுதீன் (நம்பிக்கையின் மகுடம்) என்று பெயர்மாற்றம் கொண்டு இஸ்லாத்தை தழுவியவர். [2]
  • கோழிக்கோடின் நாயர் தலைவருக்கு வாள் அளித்து அவரை அப்பகுதியின் சாமுத்த்ரியாக ஆக்கியவர்.[2]
  • கிறிஸ்த்துவ வியாபாரிகளுக்கு வியாபார உரிமை வழங்கிய அரசர்.[2]
  • அயிக்கற யஜமானன் என்பவருக்கு மகுடம் அணிவித்து , அதிகாரமும் வழங்கியவர் .[2]
  • அரசராக இருந்து, பின்பு சைவ சாமியாராகி, தென் இந்தியா முழுதும் சுந்தரருடன் கோயில்களுக்கு சென்றார். கடைசியாக கைலாயத்தில் சிவா பக்தன் ஆனதாக கருதப்படுகிறது.[3]
  • புத்த மதத்தை தழுவினார்.[2]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. இந்த அரசப்பெயர் சில சமயம் ராஜசேகர வர்மன் மற்றும் ராம வர்மா குலசேகரன் அவர்களின் பெயர் என கருதப்படுகிறது; ஆனால், ஹெர்மன் குண்டேர்ட் என்பவர் அந்த அரசப்பெயர் சேர வம்சத்தினுடையது தான், தனியொரு அரசரின் பட்டபெயர் அல்ல என்கிறார் . Menon, T. Madhava (trans.), Kerala Pazhama: Gundert's Antiquity of Kerala.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 S.N., Sadasivan (2000), "Caste Invades Kerala", A Social History of India (in English), APH Publishing, p. 303,304,305, ISBN 817648170X {{citation}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)CS1 maint: unrecognized language (link)
  3. Wentworth, Blake(04-24-2013). "Bhakti Demands Biography: Crafting the Life of a Tamil Saint". {{{booktitle}}}.

வெளி இணைப்புகள்