அணி இலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9: வரிசை 9:
# [[வேற்றுப்பொருள் வைப்பு அணி]]
# [[வேற்றுப்பொருள் வைப்பு அணி]]
# [[வேற்றுமை அணி]]
# [[வேற்றுமை அணி]]
# [[விபவனை அணி]]
# [[விபாவனை அணி]]
# [[ஒட்டணி]]
# [[ஒட்டணி]]
# [[அதிசய அணி]]
# [[அதிசய அணி]]
வரிசை 15: வரிசை 15:
# [[ஏது அணி]]
# [[ஏது அணி]]
# [[நுட்ப அணி]]
# [[நுட்ப அணி]]
# [[இலேச அணி]]
# [[நிரநிரை அணி]]
# [[ஆர்வ மொழி அணி]]
# [[சுவை அணி]]
# [[வஞ்சப் புகழ்ச்சியணி]]
# [[வஞ்சப் புகழ்ச்சியணி]]
# [[வேற்றுமை அணி]]
# [[வேற்றுமை அணி]]

06:46, 28 செப்டெம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது. அவற்றுள் சில,

  1. தன்மை அணி
  2. உவமையணி
  3. உருவக அணி
  4. தீவக அணி
  5. பின்வருநிலையணி
  6. முன்னவிலக்கணி
  7. வேற்றுப்பொருள் வைப்பு அணி
  8. வேற்றுமை அணி
  9. விபாவனை அணி
  10. ஒட்டணி
  11. அதிசய அணி
  12. தற்குறிப்பேற்ற அணி
  13. ஏது அணி
  14. நுட்ப அணி
  15. இலேச அணி
  16. நிரநிரை அணி
  17. ஆர்வ மொழி அணி
  18. சுவை அணி
  19. வஞ்சப் புகழ்ச்சியணி
  20. வேற்றுமை அணி
  21. இல்பொருள் உவமையணி
  22. எடுத்துக்காட்டு உவமையணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணி_இலக்கணம்&oldid=169168" இலிருந்து மீள்விக்கப்பட்டது