ஜான் ரேம்போ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி Kanags பயனரால் றம்போ, ஜான் ரேம்போ என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
13:21, 30 மே 2014 இல் நிலவும் திருத்தம்
றம்போ அல்லது ரேம்போ (Rambo) ஒரு பிரபல திரைப்படக் கதாபாத்திரம். டேவிட் மோரெல் (David Morrell) எழுதிய பர்ஸ்ட் பிளட் (First Blood) புதினத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். றம்போ திரைப்படத் தொடரில் First Blood (1982), Rambo: First Blood Part II (1985), Rambo III (1988) ஆகிய மூன்று இதுவரை வெளிவந்துள்ளன. நான்காவதான ஜோன் றம்போ (John Rambo) ஆனது 2008 இல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. றம்போ பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சில்வெஸ்ரர் ஸ்ரலோன் ஆவார்.