உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் ரேம்போ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

றம்போ அல்லது ரேம்போ (Rambo) ஒரு பிரபல திரைப்படக் கதாபாத்திரம். டேவிட் மோரெல் (David Morrell) எழுதிய பர்ஸ்ட் பிளட் (First Blood) புதினத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். றம்போ திரைப்படத் தொடரில் First Blood (1982), Rambo: First Blood Part II (1985), Rambo III (1988) ஆகிய மூன்று இதுவரை வெளிவந்துள்ளன. நான்காவதான ஜோன் றம்போ (John Rambo) ஆனது 2008 இல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. றம்போ பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சில்வெஸ்ரர் ஸ்ரலோன் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ரேம்போ&oldid=1668918" இலிருந்து மீள்விக்கப்பட்டது