"மணவை முஸ்தபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தடித்த எழுத்துக்கள்''''''மணவை முஸ்தபா''' (பிறப்பு 15 சூன் 1935)[[அறிவியல் தமிழ்]] வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். இதுவரை [[அறிவியல்]], தொழில்நுட்பம், மருத்துவம், [[கணினி]] துறைச் சார்ந்த 8 கலைச் சொல் [[அகராதி]]களை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். [[யுனெஸ்கோ]] கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் இவர் நிறுவி உள்ளார். இவர் எழுதிய ''"இசுலாமும் சமய நல்லிணக்கமும் "'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய ''"மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன.
 
=='''ஆற்றிய பணிகள்==''':
 
1. தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் - 40 வருடங்கள்
 
நூல்'''நூல்கள், பரிசுகள்''':
 
1. ‘மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்” நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது. மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது.
 
 
'''பெற்ற விருதுகள் - பட்டங்கள் - பரிசுகள்''':
 
1. ‘கலைமாமணி’ விருது (1985)
 
மணவை முஸ்;தபா '''எழுதிய நூல்கள்''':
 
1. கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1637981" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி